You are on page 1of 18

க் த் தண்டைன

கல்கி

01/04/18 அன் வ க்கி லத்தில் இ ந் பதிவ றக்கப்பட்ட


க் த் தண்டைன

அமாவாைச இர . திவான் பக ர ் ஜட்ஜ ் அஸ் ேடா


த்தரமய்யங்கார ் கமான பஞ் ெமத்ைதப் ப க்ைகய ல் ப த்
ரண் ெகாண் ந்தார ். என் ன ரண்டா ம் க்கம் வ கிற
வழ யாய ல்ைல. தைலப் பக்கத் த் தைலகாண ையக் கால்
றத்தி ம், கால் றத் த் தைலகாண ையத் தைலப் றத்தி ம்
ைவத் க் ெகாண் பார ்த்தார ். அப்ப ம் க்கம் வரவ ல்ைல
க காரத்தில் மண அ க்கத் ெதாடங்கிற் . "ஒன் , இரண் ,
ன் ..." என் எண்ண க் ெகாண்ேட வந்தார ். பன் ன ரண்
மண அ த் ஓய்ந ்த . "இன ேமல் கட்டாயம் ங்க
ேவண் ய தான் " என் ஜட்ஜ ் அய்யங்கார ் திடசங்கல்பம் ெசய்
ெகாண் கண்கைள இ க னார ். அப்ேபா அவ ைடய
மனக் கண்ண ன் ன் பாக ஒ பயங்கரக் ேகாரக் காட்ச ி
ெதன் பட்ட .
தல ல் எங்ேகேயா ெவ ரத்தில் உள்ள ேபால் அந்தக்
காட்ச ி மங்கலாய்த் ெதர ந்த . க் ேமைடய ல் க்
மரத்தில் ஒ உ வம் ெதாங்கி இேலசாகக் காற்றில்
ஆ க்ெகாண் ந்த . சட்ெடன் அந்தக் காட்ச ி, க் மரம்,
அதில் ெதாங்கிய உ வம் எல்லாம் ெவ சமீ பத்தில் ஸ் பஷ் டமாகத்
ெதர ந்த . பால் வ ம் அழகிய வால ப ைடய கம். ஆனால்,
கத்தில் உய ர ்க்கைள இல்ைல. கண்கள் வ ழ த்த
வ ழ த்தப ேய இ ந்தன. உய ர ல்லாத அந்தக் கண்கள் திவான்
பக ர ன் இ தயத்ைத ஊ வ ப் பார ்ப்ப ேபால் அவ க்
உணர ்ச்சி உண்டாய ற்
சட்ெடன் அய்யங்கார ் எ ந் உட்கார ்ந்தார ்.
ப க்ைகய ல ந் கீ ேழ தித்தார ். ஜன் னல் ஓரமாகச் ெசன்
ஜன் னல் கதைவத் திறந்தார ். ள ர ்ந்த காற் உள்ேள 'வ ர ்'ெரன்
வந்த . ெகாஞ் சம் ஆ வாசம் ஏற்பட்ட . அய்யங்கார ் ஜன் னல்
ஓரமாக நின் ெவள ேய ேதாட்டத்தில் பார ்ைவையச்
ெச த்தினார ்.
ஆஹா! அ என் ன! அேதா அந்த மரத்தின் கிைளய ல் ஏேதா
ெதாங் கிறாப் ேபால் இ க்கிறேத? ஐேயா?...ப ெரன் ஜன் னல்
கதைவச் சார ்த்தினார ் அய்யங்கார ். இ ட் ல் தடவ க் ெகாண்ேட
ெசன் , 'ஸ் வ ட்ச ்' இ க் ம டம் கண் ப த் , ம ன் சார
வ ளக்ைக ஏற்றினார ். அலமார ையத் திறந் ைகய லகப்பட்ட
த்தகம் ஒன் ைற எ த் க் ெகாண் வந் ேசாபாவ ல்
அமர ்ந்தார ். த்தகத்ைதப் ப ர த்தார ். ஆகா! த்தகத்திற் ள்
ஏதாவ ேதள் ஒள ந்தி ந் அவர ் ைகய ல் ெகாட் வ ட்டதா
என் ன? த்தகத்ைத அப்ப த் தி ெரன் ேபாட் வ ட் க்
திக்கிறாேர?
ேத ம ல்ைல கீ ம ல்ைல; அந்தப் த்தகம் நாலாய ரத் திவ்யப்
ப ரபந்தமாய ந்த தான் காரணம். திவ்யப் ப ரபந்தத்ைதப்
பார ்த்த ம் உபய ேவதாந்தஸார உபந்நியாச சக்ரவர ்த்தி
சடேகாபாச்சார ய ஸ் வாம கள் மத ப்பட் கலக வழக்கில் றிய
சாட்ச ியம் அய்யங்கா க் ஞாபகம் வந்த . அவர ் என் ன சாட்ச ி
ெசான் னார ்? "மத ப்பட் க் கலகம் நடந்த அன் ைறக் தல் நாள்
இர நா ம் தி மைல ம் தி ச்சி ஜங்ஷன் ெவய ட் ங் ம ல்
திவ்யப் ப ரபந்தத்ைதப் பற்றிப் ேபசிக் ெகாண் ந்ேதாம்!" என் றார ்.
"ெபர யாழ்வார ் பாத சாட்ச ியாக ம் தி மங்ைகயாழ்வார ் தி வ
சாட்ச ியாக ம் சத்தியமாய்ச ் ெசால்கிேறன் " என்
ஆைணய ட்டார ். சடேகாபாச்சார ய ஸ் வாம ைய அஷ் ேடா
த்தரமய்யங்கா க் ெவ காலமாகத் ெதர ம். பரம பக்தர ்;
சிறந்த அறிவாள ; உயர ்ந்த ஒ க்க ள்ளவர ். எத்தைனேயா
தடைவ அவர டம் அஷ் ேடா த்தரமய்யங்கார ் திவ்யப் ப ரபந்த
பா ரங்கைளக் ேகட் மன கிக் கண்ணீ ர ் வ த்தி க்கிறார ்.
அப்ேபர ்ப்பட்டவ ைடய சாட்ச ிையப் ெபாய்ச ்சாட்ச ி என்
தள்ள வ ட் , ேபாலஸ் சாட்ச ியத்ைதேய உண்ைமெயன் ஏற் க்
ெகாண் தி மைலக் த் க் த் தண்டைன வ திக்க
ேவண் யதாய ற் ! சடேகாபாச்சார ய ன் சாட்ச ியம் உண்ைமயாக
இ க் ேமா? தி மைல நிரபராதிதாேனா? ற்றமற்ற ைபயைனயா
நாைளப் ெபா வ ந்த ம் க்கில் ேபாடப் ேபாகிறார ்கள்?
அந்தப் பாதகம் தம் ைடய தைலய லா வ யப் ேபாகிற ? ஐேயா!
இந்த ஜட்ஜ ் உத்திேயாகத்ைத என் னத்திற்காக ஏற் க் ெகாண்ேடா
ம்? வக்கீலாகேவ இ ந் காலத்ைத ஓட் இ க்கக் டாதா?...
இப்ப அய்யங்கார ன் மனம் எண்ணாதெதல்லாம் எண்ண
அைலந்த .

மத ப்பட் க் கலக ம், அதன் பயனாக வ ைளந்த மத ப்பட் க்


கலக வழக் ம் ேநயர ்க க் ஞாபகம க்கலாம்; ஆனால்
ேதசெமங்கி ம் அப்ேபா ழப்பமாய் இ ந்தப யால் ேநயர ்கள்
சிலர ் மறந் ேபாய க்க ம் ம். எனேவ, வழக்கின்
வ வரங்கைள இங்ேக க்கமாகக் கிேறன் .
ெசன் ற வ ஷம் (1942) மகாத்மா காந்தி தல யவர ்கள்
ைகதியான திதில் மத ப்பட் ரய ல்ேவ ஸ் ேடஷ க் அைர
ைமல் ரத்தில், யாேரா, ஒ தண்டவாளத்ைதக் கழற்றி
நகர ்த்திய ந்தார ்கள். நல்ல ேவைளயாக வ பத் ஒன் ம்
ேநரவ ல்ைல. ெபா வ ம் சமயத்தில் வந்த தல் ரய ல்
வண் ய ன் ைரவர ் ரய ல் பாைதய ல் தண்டவாளம்
நகர ்த்தப்பட் ப்பைதப் பார ்த் வண் ைய நி த்திவ ட்டான் .
அைரமண க் ள் பாைத சர ெசய்யப்பட் வண் ம்
ேபாய்வ ட்ட .
ப ற மத ப்பட் ேபாலஸார ் தங்கள் ைகவர ைசையக் காட்டத்
ெதாடங்கினார ்கள். அேநக வ கள் ேசாதைன ேபாடப்பட்டன.
ைஹஸ் க் ப் ேபாய் எல்லா வ ப் க ம் நடந் ெகாண் ந்த
சமயத்தில் ஆ மாணாக்கர ்கைளக் ைக ெசய் ேபாலஸ்
ஸ் ேடஷ க் க் ெகாண் ேபானார ்கள். அந்த ஆ ேபைரத்
ெதாடர ்ந் பள்ள க் டத் ப் ப ள்ைளகள் அவ்வள ேப ம்
ேகாஷ த் க் ெகாண் ெவள க் கிளம்ப னார ்கள்.
அன் மத ப்பட் வதிகள ல் ரட்ச ி ேகாஷங்கள் வானளாவ
எ ந்தன. ச்சல ன் பலத்ைதக் ெகாண் மட் ம் யராஜ்யம்
கிைடப்பதாய ந்தால், அன் மத ப்பட் க் இரட் ப்
யராஜ்யம் கிைடத்தி க்க ேவண் ம்.
பள்ள ப் ப ள்ைளகள ன் ெப ங் ேகாஷத்ைதக் ேகட்
வ யாபார கள் பதியைடந் மளமளெவன் கைடகைள
அைடத்தார ்கள். வதிகள ல் ட்டம் அதிகமாய ற் .
ேபாலஸ் ஸ் ேடஷைனச் ற்றி ம் ட்டம் ேசர ஆரம்ப த்த .
ஸ் ேடஷ க் ள் அைடக்கப்பட் ந்த மாணாக்கர ்கள் ஜன் னல்
வழ யாக ெவள ய ல் நின் ற ம்பைலப் பார ்த் வ ட் " ரட்ச ி
ஓங் க!" என் ேகாஷம ட்டார ்கள். ெவள ய ல் நின் ற ட்டத்தார ்
பதில் ேகாஷம் ெசய்தார ்கள். ேபாலஸ் ஸ் ேடஷ க் ள்ேள
மாணாக்கர ்கைள அ க்கிறார ்கள் என் ற வதந்தி கிளம்ப அந்த
ஜனக் ட்டத்தில் அதி ேவகமாகப் பரவ ற் . ஜனங்கள ன்
ெகாதிப் அதிகமாய ற் . சமீ பத்தில் ேரா ர ப்ேபர ்
ெசய்வதற்காகக் கப்ப க் கற்கள் ெகாட்டப்பட் ந்தன. இதனால்
ஜனங்கள ன் ெகாதிப் ெவள யாவதற் ெசௗகர யம் ஏற்பட்ட .
கப்ப க் கற்கள் ேபாலஸ் ஸ் ேடஷைன ேநாக்கிப் பறந்தன.
ேபாலஸ் காரர ்கள் ைகய ல் ப்பாக்கி டன் ெவள வந்
ட்டத்ைத ேநாக்கிக் றிபார ்த்தார ்கள். இதன் பலனாகக்
ட்டத்தின் ெவறி அதிகமாய ற் . ஜனங்கள் ஸ் ேடஷைன
இன் ம் ெந ங்கி வந்தார ்கள். ேபாலஸ் ப்பாக்கிய ல ந்
ேவட் க்கள் கிளம்ப ன. இரண்ெடா வர ் காயம்பட் வ ந்தனர ்.
ட்டம் ஒேர பாய்ச ்சலாகப் ேபாலஸ் ஸ் ேடஷைன ேநாக்கிப்
பாய்ந ்த . ப்பாக்கிய ல் ரைவகள் தீ ர ்ந் வ ட்டப யால் ேபாலஸ்
ேசவகர ்கள் ஸ் ேடஷ க் ள் ஓ ப் ந் ெகாண்டார ்கள்.
ட்டத்தில் ஒேர ஜயேகாஷம் ஆரவாரம்.
இத் டன் நின் றதா? இல்ைல. ேபாலஸ் ஸ் ேடஷ க் ப்
பக்கத்தில் ஒ சில மண்ெணண்ெணய் ப்ேபாக்கள் இ ந்தன.
ட்டத்தில் சிலர ் ப்ேபாவ ன் கதைவ உைடத் உள்ேள ந்
மண்ெணண்ெணய் ன் கைள எ த் வந்தார ்கள். ைக
ப்பவர ்கள் சிலர ் ெந ப் ப் ெபட் ெகா த் உதவ னார ்கள்.
சிறி ேநரத் க்ெகல்லாம் ேபாலஸ் ஸ் ேடஷன ல் ைக ம் ெந ப் ம்
எ ந்த .
இதற் ள்ளாகத் தகவல் ெதர ந் ஜில்லா மாஜிஸ் ட்ேரட், ேபாலஸ்
ஸுபர ண்ெடண்ட் தல யவர ்கள் ெபர ய ேபாலஸ் பைட டன் வந்
ேசர ்ந்தார ்கள். இந்தத் தடைவ நிஜமான ப்பாக்கிப் ப ரேயாகம்
நடந்த . சிலர ் உடேன உய ர ் றந் வ ட்டார ்கள். பல க் க் காயம்
ஏற்பட்ட . ஐந் நிம ஷத் க்ெகல்லாம் ட்டம் கைலந்
ேபாய ற் . தீ ம் அைணக்கப்பட்ட . ேபாலஸ் ஸ் ேடஷன் கட் டம்
பாதிக் ேமல் எர ந் ேபாய ற் .
அன் மத ப்பட் ேய கா மாதிர இ ந்த . ஜனங்கள்
யா ம் ெவள ய ல் தைலகாட்டவ ல்ைல. ப ேரதங்கைள எ த் ச்
ெசன் தகன சம்ஸ்காரம் ெசய்யக் ட தல ல் யா ம் ன்
வரவ ல்ைல. உறவ னர ்க க் த் ெதர வ ப்பதற் ெவ ேநரம் ஆகி
வ ட்ட . கைடசிய ல் தகவல் எப்ப ேயா ெதர ந் கார யங்கள்
நடந்ேதறின.
ம நாள் மத ப்பட் ய ல் ப ர ட் ஷ் அதிகாரம் தன் ைடய
உண்ைம ஸ் வ பத்ைதக் காட்டத் ெதாடங்கிய .
எங்ேக பார ்த்தா ம் ேபாலஸ் மயமாக இ ந்த . ேபாலஸார ் வ
வடாகப் ந் , தல் நாள் கலகத்தில் சம்பந்தப்பட்டவர ்கைளக்
ைக ெசய் வந்தார ்கள். ெமாத்தம் 186ேபர ் ைக
ெசய்யப்பட்டனர ். ப ன் னால் இவர ்கள ல் ப்ப ேபர ் த ந்த
சாட்ச ியம ல்ைலெயன் வ வ க்கப்பட்டனர ். பாக்கி 156 ேபர ் ேமல்
ேகஸ் தாக்கல் ெசய்யப்பட்ட .
இந்தியப் பா காப் ச் சட்டத்தி ம் பனல் ேகா ம் உள்ள
ெச ன் கள் இந்தக் ேகஸ ல் ப ரேயாசனப்பட்ட மாதிர இ வைர
ேவ எந்தக் ேகஸ ம் உபேயாகப்பட்ட கிைடயா என்
ப ரசித்திப் ெபற்ற 'கிர ம னல்' வக்கீல்கள் ெசான் னார ்கள்.
திவான் பக ர ் ஜட்ஜ ் அஸ் ேடா த்தரமய்யங்கார ன் ேகார ்ட் ல்
உர ய காலத்தில் ேமற்ப கலக வழக் வ சாரைணக் வந்த .

மத ப்பட் க் கலக வழக்கில் தலாவ எதிர தி மைல


என் ம் இைளஞன் . இவன் ேபர ல் ெமாத்தம் ஒன் ப ெச ன் கள்
ப ரேயாகிக்கப்பட்டன. தண்டவாளத்ைத ெபயர ்த்த
தற்ெகாண் ேபாலஸ் ஸ் ேடஷ க் த் தீ ைவத்த வைரய ல் பல
ற்றங்கள் மத்தப்பட்டன. தி மைலய ன் சார ்பாகப் ப ரபல
வக்கீல்கள் ைவத் ப் பலமான எதிர ் வழக் ம் ஆடப்பட்ட .
தி மைல அவ ைடய ெபற்ேறார ்க க் ஒேர ப ள்ைள.
மத ப்பட் க்ேக அவன் ெசல்லப்ப ள்ைள.
நல்ல அறிவாள ; கெவட் ம் வாக் ச் சா ர ்ய ம் உள்ளவன் .
சிறந்த ஒ க்கம் பைடத்தவன் ; ெபா க் கார யங்கள ல் அளவற்ற
ஊக்க ைடயவன் . இத்தைகய ணங்கள னால் அவன்
மத ப்பட் வாசிகள ன் அன் ைப ம் மதிப்ைப ம்
கவர ்ந்தி ந்தான் .
காங்கிரஸ் கம ட் யானா ம் சர , சங்கீதசைபயானா ம் சர ,
பைழய மாணவர ் சங்கம் - ட் ற பண்டக சாைல - இலவச
வாசக சாைல - எ வானா ம் சர , தி மைலக் ஒ
க்கியமான நிர ்வாகப் ெபா ப் இ ந்ேத தீ ம்.
எந்தப் ெபா க் கார யத் க்கானா ம் பணம் வ ல ப்பதற் த்
தி மைல கிளம்ப னால் ஒேர ற்றில் ேவண் ய பணத்ைதச்
ேசர ்த் க் ெகாண் கிளம்ப வ வான் . ேவ யார ் ேபானா ம்
மத ப்பட் வாசிகள டம் பணம் கிளம் வ சிரமமான
கார யமாய க் ம்.
இம்மாதிர ெயல்லாம் ெபா க்கார யங்கள ல் தி மைல
ஈ பட் ந்தைமயால் மத ப்பட் அதிகார க க் ம்
அவ க் ம் எப்ேபா ம் சஷ் டாஷ் டமாகேவ இ ந்த .
அப்ப ப்பட்ட தி மைலதான் ேமற்ப கலக வழக்கில் தலாவ
எதிர . தி மைலய ன் சார ்பாக ெசால்லப்பட்ட எதிர ் வழக்
என் னெவன் றால், மத ப்பட் ய ல் கலகம் நடந்த தினம் அவன்
ஊர ேலேய இல்ைல. அன் சாயங்காலந்தான் மத ப்பட் க்
வந்தான் என் ப .
இதற் த் தி மைலய ன் சார ்பாகச் சாட்ச ி றியவர ் உபய
ேவதாந்தஸார உபந்நியாச சக்கரவர ்த்தி சடேகாபாச்சார ய
ஸ் வாம கள் என் பவர ். அன் சாயங்காலம் அவர ் ஸ் ரீரங்கத்தில்
உபந்நியாசம் ெசய் வ ட் ரய க் வந்ததாக ம், ரய ல் தவறி
அங்ேக இ ந்த தி மைலையப் பார ்த்ததாக ம், அந்தப்
ப ள்ைளயாண்டாைனத் தமக் ஏற்கனேவ ெதர ெமன் ம்,
இரண் ேப ம் ெவ ேநரம் வைரய ல் ேபசிக்
ெகாண் ந்ததாக ம் றினார ். "எைதப் பற்றிப் ேபசினீர ்கள்?"
என் ேகட்டதற் " க்கியமாக திவ்யப் ப ரபந்தப் பா ரங்கள ல்
உள்ள கவ ைதச் ைவைய ம் பக்திப் ெப க்ைக ம் பற்றிப்
ேபசிேனாம்" என் றார ்.
"அைதத் தவ ர ேவ எந்த வ ஷயத்ைதப் பற்றியாவ
ேபசினீர ்களா?" என் தி மைலய ன் வக்கீல் ேகட்டார ்.
"ேதசத்தில் அப்ேபா நடந் ெகாண் ந்த வ பரீதமான
கார யங்கைளப் பற்றி ம் ேபசிேனாம்."
"வ பரீத கார யங்கள் என் றால் என் ன?"
"ரய ல் தண்டவாளத்ைதப் ெபயர ்ப்ப தல ய கார யங்கள்."
"அைதப் பற்றி என் ன ேபசினீர ்கள்?"
"ரய ல் ப ரயாணம் ெராம்ப ம் அபாயகரமாகப் ேபான பற்றிப்
ேபசிேனாம். 'இதனாெலல்லாம் என் ன ப ரேயாஜனம் ஏற்படப்
ேபாகிற ? நம் ைடய ஜனங்கள் தாேன கஷ் டப்ப வார ்கள்? ஒ
ரய ல் வண் கவ ழ்ந ்தால், எத்தைன உய ர ்ச்ேசதம் ஏற்ப ம்?
எத்தைன ம்பங்கள் ன் பமைட ம்' என் நான் ெசான் ேனன் .
தி மைல என் ைடய அப ப்ராயத்ைத வ ம்
ஆேமாதித்தான் . தந்திய ப்ப , தண்டவாளம் ெபயர ்ப்ப
தல யைவ பலாத்காரக் கார யங்கள் தான் என் ம், மகாத்மா
காந்தி அந்தக் கார யங்கைள ஒ நா ம் அ மதித்தி க்க
மாட்டாெரன் ம், ஐந்தாம் பைடக்காரர ்கள் அவ ைடய ெபயைரப்
ெபாய்யாக உபேயாகப்ப த் கிறார ்கள் என் ம் ெசான் னான் ."
இந்தச் சமயத்தில் கவர ்ன் ெமண்ட் தரப் வக்கீல் ஆட்ேசப த் ,
ேமற்ப அப ப்ராயங்கள் எல்லாம் சாட்ச ியம் ஆகாெதன் ம்,
அைவகைளப் பதி ெசய்யக் டாெதன் ம் றினார ். இத் டன்
சடேகாபாச்சார ய ஸ் வாம ய ன் சாட்ச ியம் ந்த .
சடேகாபாச்சார ஸ் வாம ய ன் சாட்ச ியத் க் ேநர ் மாறாகப்
ேபாலஸ் தரப் ச் சாட்ச ிகள் ெசான் னார ்கள். ேபாலஸ் ஸ் ேடஷைனச்
ேசர ்ந்த ட்டத்தில் தி மைல ம் இ ந்தாெனன் ம், அவன்
ேபாலஸ் காம்ப ண்ட் வர ல் ஏறி நின் ெகாண் ,
மண்ெணண்ெணய் ன் ைன ெவள ய ல ந் வாங்கி உள்ேள
இ ந்தவர ்கள டன் ெகா த்தைதக் கண்ணால் பார ்த்ததாக ம்
ெசான் னார ்கள்.
ேகஸ் வ சாரைணெயல்லாம் சாங்ேகாபாங்கமாக நடந்த .
ற் க்கணக்கான சாட்ச ிகள் வ சார க்கப்பட்டார ்கள்.
கைடசிய ல் தீ ர ்ப் க் ம் நாள் வந்த .
தல் எதிர தி மைல சம்பந்தமாகத் தீ ர ்மானம் ெசய்வதில்
தான் ஜட்ஜ ் அஷ் ேடா த்தரமய்யங்கா க் ெராம்ப ம் கஷ் டம்
ஏற்பட்ட . அவ க் ம் அவ ைடய மனசாட்ச ிக் ம் ெபர ய
ேபாராட்டம் நடந்த . சடேகாபாச்சார ய ஸ் வாம கள ன் சாட்ச ியம்
உண்ைமயாகேவ ேதான் ற ிற் . அம்மாதிர ஒ சம்பவத்ைத அவர ்
கற்பைன ெசய்தி க்க யா . அவ்வள பச்ைசயான ெபாய்
ெசால்லக் யவரல்ல; ெசால்ல ேவண் ய அவசிய ம்
அவ க்கில்ைல. ஆனால் ேபாலஸ் தரப்ப ன் திட்டமான
சாட்ச ியத்ைத நிராகர ப்ப - 'ெபர ய இடத் ' அதி ப்திக்
ஆளாக ேநர ம். அ த்த பட்டமள ப்ப ல் தமக் ஸ .ஐ.இ. பட்டம்
வ ெமன் அய்யங்கார ் எதிர ்பார ்த் க் ெகாண் ந்தார ்.
ேகவலம் இதற்காக ேவண் ஒ கார யம் ெசய்யப் ேபாவதில்ைல;
ஆனால் என் ன காந்திரத்ைதக் ெகாண் ஐந்
ேபாலஸ் காரர ்கள ன் சாட்ச ியத்ைத நிராகர த் ஒ ைவஷ் ணவ
உபந்நியாசகர ன் சாட்ச ியத்ைத ஒப் க் ெகாள்வ ? - இப்ப ச்
ெசய்தால் தம் ேபர ேலேய ஒ ேவைள சந்ேதகம் ஏற்பட்டா ம்
ஏற்படலாமல்லவா? ஏன் லஞ் சம் வாங்கிக் ெகாண் , வ தைல
ெசய்ததாகச் ெசான் னா ம் ெசால்வார ்கள்.
பார ்க்கப் ேபானால், ஜட்ஜு ைடய கடைம என் ன? ேகார ்ட் ல்
தாக்கல் ஆகிய க் ம் சாட்ச ியத்ைதக் ெகாண் தாேன, ஜட்ஜ ்
தீ ர ்ப் ச் ெசால்ல ேவண் ம்? எல்லாம் வல்ல ெதய்வத்தின்
சாட்ச ியாகத்தான் ேபாலஸ் காரர ்க ம் சாட்ச ி
ெசால்ல ய க்கிறார ்கள் - அவர ்கள் எல்லாம் ெபாய்
ெசால்ல ய க்கிறார ்கள் - சடேகாபாச்சார யார ் மட் ம் தான் நிஜம்
ெசான் னார ் என் தீ ர ்மான ப்பதற் என் ன நியாயம் இ க்கிற ?
இவ்வ தெமல்லாம் அஷ் ேடா த்தரமய்யங்கார ன் மனதில்
ேபாராட்டம் நடந் ெகாண் ந்த . கைடசிய ல் ேபாலஸ்
சாட்ச ிதான் ஜயமைடந்த !
ன் ேப க் த் க் த் தண்டைன ம், பன் ன ெரண்
ேப க் ஆ ள் தண்டைன ம், மற்றவர ்க க் இரண் வ ஷம்
தல் பத் வ ஷம் வைரய ல் சிைறவாச ம் அள க்கப்பட்ட .
க் த்தண்டைன வ திக்கப்பட்ட ன் ேபர ல் தி மைல ம்
ஒ வன் .
தீ ர ்ப் ச் ெசால்லப்பட்ட அன் ைறக் க் ேகார ்ட் ல் தி மைலய ன்
தகப்பனா ம் தாயா ம் வந்தி ந்தார ்கள். சடேகாபாச்சார யார ன்
சாட்ச ியத்தின் ேபர ல் தி மைலக் வ தைல
கிைடத் வ டலாெமன் அவர ்கள் எதிர ்பார ்த்தார ்கள். அல்ல
சிைறவாச தண்டைனேயாடாவ ேபா ெமன் நம்ப னார ்கள்.
இதற் மாறாக, க் த் தண்டைன என் ேகட்ட ம்,
தி மைலய ன் தாயார ் அங்ேகேய ப ரக்ைஞ தப்ப வ ட்டாள்.
தி மைலய ன் தகப்பனார ் "அேடய் தி மைல! அேடய் தி மைல!
எங்ேகடா ேபாய்வ ட்டாய்?" என் கதறிக் ெகாண் சாைலேயா
ெநறிக் ெகட் ஓடத் ெதாடங்கினார ்.
தி மைலய ன் தங்ைக கர ்ப்பமாய ந்தாள். தீ ர ்ப்ைபக்
ேகட்ட ம், அவ க் க் ைறப ரசவம் ஆகி ஆஸ் பத்திர ய ல்
ெகாண் ேபாட்டார ்கள். ஐந்தா நாைளக்ெகல்லாம் அவள்
கண்ைண னாள்.

4
மத ப்பட் க் கலக வழக்கில் தீ ர ்ப் ச் ெசான் ன நாள ல ந்
அஷ் ேடா த்தரமய்யங்கார ன் மனம் சர யான நிைலைமய ல்
இல்ைல; தி மைல வ ஷயத்தில் அநியாயம் ெசய் வ ட்ேடா ேமா
என் ற எண்ணம் அவர ் மனத்தில் உ த்திக் ெகாண்ேட இ ந்த .
க் த் தண்டைனக் ைகதிகள ன் சார ்பாக கவர ்ன க் க்
'க ைண வ ண்ணப்பம்' ெசய்யப்பட் க்கிற என்
அறிந்தேபா , அய்யங்கா க் ச் சிறி தி ப்தி ஏற்பட்ட .
கவர ்னர ் க ைண ெசய் க் த் தண்டைனைய ரத்
ெசய் வ ட்டால் தம் ைடய ெபா ப் நீ ங்கி வ ம் என்
எண்ண னார ்.
ஆனால் கவர ்னர ் அவ்வ தம் க ைண ெசய்யவ ல்ைல.
அய்யங்கார ன் மனத்தில ந்த பார ம் நீ ங்கவ ல்ைல.
நா க் நாள் அந்தப் பாரம் அதிகமாய ற் . க் த்
தண்டைன நிைறேவற் ம் தினம் ெந ங்க ெந ங்க இரவ ல்
அவ க் த் க்கம் வ வேத அர தாய ற் .
தி மைலய ன் ற்றமற்ற இளம் கம் அவர ் மனக் கண்ண ன்
ன் அ க்க ேதான் ற ிய . சர ்க்கார ் தரப் ச் சாட்ச ியங்கைளக்
ேகட் க் ெகாண் ந்தேபா அவன் கத்தில் ேதான் ற ிய
வ யப் ம் திைகப் ம் அப்ப ேய அவ ைடய நிைன க் வந்த .
'இெதன் ன அபாண்டம்? அன் நான் ஊர ேலேய இல்ைலேய?"
என் அவன் கதறிய ம் ஞாபகத் க் வந்த . நிைனத் ப்
பார ்க்க பார ்க்க அந்தக் ரல ல் உண்ைம ெதான த்ததாக
அவ க் த் ேதான் ற ிய . "ஐேயா! நாம் அநீ திதான் ெசய்
வ ட்ேடா ேமா? அந்தப் ப ள்ைளய ன் அகால மரணத் க் நாம்
தான் ெபா ப்பாள யாேவாேமா?" என் எண்ண ய ேபாெதல்லாம்,
அவ ைடய ெநஞ் திக், திக் என் அ த் க் ெகாண்ட .
இர ஒ மண . இரண் மண , ன் மண ம் ஆய ற் .
அய்யங்கார ் இப்ெபா சாய்வான நாற்கால ய ல் சாய்ந ்
ெகாண் ந்தார ். அவ ைடய கண்கள் சில சமயம் தாேம க்
ெகாள் ம். அ த்த நிம ஷம் தி க்ெகன் க்கி வார ப்
ேபாட் க் கண்ைணத் திறந் பார ்ப்பார ். "தி மைலையத் க்கில்
ேபாட இன் ம் நா மண ேநரந்தான் இ க்கிற - இன் ம்
ன் றைர மண தான் பாக்கி" என் மனம் ஒ றத்தில்
கணக் ப் ேபாட் க் ெகாண்ேடய க் ம்.
அதிகாைல ஆ மண க் ள் மரணதண்டைனக் ைகதிகைளத்
க்கில் ேபா வ வழக்கெமன் அவ க் த் ெதர ம்.
ஆைகய னால் தான் மண ைய அவ்வள கவைல டன்
எண்ண னார ்.
க்க மயக்கத்தில் அய்யங்கா க் ஒ அதிசயமான
ேயாசைன ேதான் ற ிற் . அந்த ேயாசைன எப்ப அவர ் மனத்தில்
உதித்தெதன் பைத அவராேலேய ெசால்ல யா . தி ெரன்
ேதான் ற ிய .
சில சமயம் ைகதிகள் சிைறய ல ந் தப்ப த் ஓ
வ கிறார ்கள் அல்லவா? அதி ம் அரசியல் ைகதிகள் - ரட்ச ிக்
ைகதிகள் சிைறய ல ந் தப் வ சகஜமல்லவா? பாஷ் ேபாஸ்
டப் ேபாலஸாைர ஏமாற்றி வ ட் க் கம்ப நீ ட ் வ டவ ல்ைலயா?
அந்த மாதிர த் தி மைல ம் ஏன் சிைறய ல ந் தப்ப ஓ வ டக்
டா ? அவ்வள ண ச்ச ம் சாமர ்த்திய ம் அந்த சா ப்
ைபய க் எங்ேக வரப் ேபாகிற ? - அவன் ற்றம்
ெசய்யாதவனாய ந்தால் கட்டாயம் ஓ வ வான் . அதற் ப்
பகவான் ட உதவ ெசய்வார ். ஏன் ெசய்ய மாட்டார ்?
ங், ங், ங், ங் மண நா அ த்த . "ஐேயா! ேநரம்
ெந ங்கிவ ட்டேத!" என் , அய்யங்கார ் மனம் தி க்கிட்ட .
அேத சமயத்தில் அவ ைடய அைறய ன் கத சிறி திறந் ,
ஜில்ெலன் காைலக் காற் உள்ேள வந்த .
கதைவ டலாெமன் அய்யங்கார ் எ ந்தி க்கப் பார ்த்தார ்.
ஆனால் எ ந்தி க்கவ ல்ைல. அப்ப ேய திைகத் உட்கார ்ந்
வ ட்டார ்.
ஏெனன ல், திறந்த கத வழ யாக ஒ மன த உ வம் உள்ேள
வந்த . ஆ! இ யார ்? இந்த இளம் கம் யா ைடய !
சந்ேதகெமன் ன? 'தி மைலதான் ' - ஆகா! இவன் எப்ப இங்ேக
இந்த ேநரத்தில் வந்தான் ! நாம் எண்ண ய ேபால்
உண்ைமயாகேவ சிைறய ல ந் தப்ப த் க் ெகாண் வந்
வ ட்டானா? - அப்ப யானால் ெகட் க்காரன் தான் .
தி மைல நிதானமாக நடந் வந் அய்யங்கா க் எதிர ல்
கிடந்த நாற்கால ய ல் உட்கார ்ந்தான் .
சற் ேநரம் இ வ ம் ஒ வைரெயா வர ் உற் ேநாக்கிக்
ெகாண் ந்தார ்கள். தி மைலய ன் கத்தில் ெசால்ல யாத
ஒ இரக்க பாவம் காணப்பட்ட .
அய்யங்கார ன் கண்கள ல் கண்ணீ ர ் த ம்ப ற் . அவர ் ேபச
ஆரம்ப த்தேபா அவ ைடய ரைல அவராேலேய அைடயாளம்
கண் ப க்க யவ ல்ைல. அவ்வள கம்ம ப் ேபாய ந்த .
"யார ்? தி மைலதாேன" என் றார ் அய்யங்கார ்.
"ஆமாம்; அ ேயன் தி மைலதான் "
"ெபா வ ந்தால் ஆ மண க் ள்" என் அய்யங்கார ்
த மாறினார ்.
"ஆமாம்; ஆ மண க் ள் தண்டைன நிைறேவற ேவண் ய ."
"நல்ல ேவைள நீ தப்ப வந்த ..."
"நல்ல ேவைளயா?"
"ஆமாம்; நல்ல ேவைளதான் . உன் ைனத் தண் த்த பற்றி
எனக் மனச் சமாதானேம ஏற்படவ ல்ைல. நீ சிைறய ல ந் ஏன்
தப்ப த் க் ெகாள்ளக் டா என் நான் டச் சற் ன்
நிைனத்ேதன் ."
தி மைலய ன் கத்தில் ஆச்சர யம் தாண்டவமா ற் !
"நீ தப்ப த் வந்த பற்றிச் சந்ேதாஷந்தான் ஆனால்..."
"ஆனால் என் ன?"
"நீ இங் வந்த தான் ப க்கவ ல்ைல. இங்ேக என் னத்திற்காக
வந்தாய்?"
" க்கியமாக உங்கைளப் பார ்ப்பதற் த்தான் நான்
சிைறய ல ந் தப்ப ேனன் ."
"என் ன? என் ைனப் பார ்ப்பதற்கா?"
"ஆமாம்; க் த் தண்டைனையப் பற்றி நான்
கவைலப்படவ ல்ைல. நீ ங்கள் ெபர ய பக்தர ் என்
ேகள்வ ப்பட் க்கிேறன் . சடேகாபாச்சார யார ் ெராம்ப ம்
ெசால்ல ய க்கிறார ். அப்ப ப்பட்ட தாங்கள் என் ைனப்
ெபாய்யெனன் நிைனத்த தான் ெராம்ப ம் வ த்தமள த்த .
சத்தியமாகச் ெசால்கிேறன் ; நான் அன் ைறக் மத ப்பட் ய ல்
இல்ைல. தி ச்சி ஜங்ஷன ல் தான் இ ந்ேதன் . சடேகாபாச்சார
ஸ் வாம கள டம் ேபசிக் ெகாண் ந்ேதன் ."
"நீ ெசால்வைத ம் நம் கிேறன் . சடேகாபாச்சார யா ம்
நிச்சயமாய்ப ் ெபாய் ெசால்ல ய க்க மாட்டார ். தீ ர ்ப் எப்ப ேயா
ப சகாய்ப ் ேபாய்வ ட்ட . நீ தப்ப வந்தேத நல்லதாய ற் . ஆனால்
இங்ேக நீ அதிக ேநரம்..."
"இல்ைல, இங்ேக அதிக ேநரம் தாமதிக்கவ ல்ைல. உங்கள டம்
ெசால்ல வ ட் ப் ேபாகத்தான் வந்ேதன் . என் வார ்த்ைதைய
இப்ேபாதாவ நம் கிறீர ்கேள, ெராம்ப சந்ேதாஷம் ேபாய்
வ கிேறன் . நமஸ் காரம்"
தி மைல ஒ ம்ப ேபாட் வ ட் எ ந்தி ந் ேபானான் .

ம ப ம் அய்யங்கா க் த் தி க்ெகன் க்கிவார ப்


ேபாட்ட . இந்தத் தடைவ நாற்கால ய ல ந் அவர ் எ ந்
திறந்தி ந்த கதவண்ைட ேபாய், அப்பால ந்த தாழ்வாரத்தில்
பார ்த்தார ். அங்ேக ஒ வைர ம் காணவ ல்ைல. வாசற்கதைவப்
ேபாய்ப ் பார ்த்தார ். கத உட் றம் பந்ேதாபஸ் தாகத்
தாள டப்பட் ந்த !
தி மைல எப்ப உள்ேள வந்தான் . எப்ப ெவள ேய ேபானான் ?
"சீ ! ெவ ம் ப ரைம! தி மைலயாவ வரவாவ ?" என்
எண்ணம ட்டவராய், அஷ் ேடா த்தரமய்யங்கார ் தம அைறக் த்
தி ம்ப னார ். மண ஐந்த த்த .
இரண் நாைளக் ப் ப ற ஜட்ஜ ் அஷ் ேடா த்தரமய்யங்கார ்
தினசர ப் பத்திர ைகையப் ரட் க் ெகாண் ந்த ேபா , ஒ
ைலய ல் சின் ன எ த்தில் அச்சிட் ந்த ப ன் வ ம் ெசய்தி,
அவ ைடய கவனத்ைதக் கவர ்ந்த .
' க் க் ைகதிய ன் மரணம்'
"மத ப்பட் க் கலக வழக்கில் க் த் தண்டைன வ திக்கப்
பட் ந்த தி மைல. சிைறச்சாைலய ல் ந்தாநாள் காைல நா
மண க் இயற்ைக மரணமைடந்தான் . எனேவ, ைகதிையத்
க் ப் ேபாட ேவண் ய அவசியம் ஏற்படவ ல்ைல."
ேமற்ப ெசய்திையப் ப த்த ம் அய்யங்கா க் த் தைல
ற்றிய . அேத ேநரத்தில்தான் தி மைல தம் ைடய அைறய ல்
வந் ேபசினான் என் ப நிைன வந்த . அய்யங்கார ்
தி ெரன் கீ ேழ வ ந்தார ். டாக்டர ்கள் வந் பார ்த் வ ட் ,
"மாரைடப்ப னால் மரணம்" என் ெதர வ த்தார ்கள்!
இந்த ம ன் ைலப் பற்ற ி
உங்க க் இம்ம ன் ல், இைணய லகமான,
வ க்கி லத்தில் இ ந் கிைடத் ள்ள [1] .
இந்த இைணய லகம் தன் னார ்வலர ்களால் வள கிற .
வ க்கி லம் பதிய தன் னார ்வலர ்கைள வரேவற்கிற . தாங்க ம்
வ க்கி லத்தில் இைணந் ேம ம் பல ம ன் ல்கைள
அைனவ ம் ப க் மா ெசய்யலாம்.
ம ந்த அக்கைற டன் ெமய்ப ் ெசய்தா ம், ம ன் ல ல் ப ைழ
ஏேத ம் இ ந்தால் தயக்கம் இல்லாமல், வ க்கி லத்தில்
இம்ம ன் ல ன் ேபச் பக்கத்தில் ெதர வ க்கலாம் அல்ல
ப ைழகைள நீ ங்கேள ட சர ெசய்யலாம்.
இப்பைடப்பாக்கம், கட்டற்ற உர மங்கேளா (ெபா கள / -
Commons /GNU FDL ) [2][3] இலவசமாக அள க்கப்ப கிற .
எனேவ, இந்த உைரைய நீ ங்கள் மற்றவேரா பகிரலாம்; மாற்றி
ேமம்ப த்தலாம்; வண க ேநாக்கத்ேதா ம், வண க
ேநாக்கம ன் ற ி ம் பயன் ப த்தலாம்
இம்ம ன் ல் சாத்தியமாவதற் பங்கள த்தவர ்கள்
ப ன் வ மா :

கர காலன்
1. ↑ http://ta.wikisource.org
2. ↑ http://creativecommons.org/licenses/by-sa/3.0/
3. ↑ http://www.gnu.org/copyleft/fdl.html

You might also like