You are on page 1of 32

1

24

,
ககொடுக்கப்பட்ட பகுதியை வொசித்து பின் வரும் வினொக்களுக்கு சரிைொன பதில்
எழுதுக.

அகன்ற நெற்றி , கூரிய கண்கள் , ஒளி வாய்ந்த முகம் , அடர்ந்த மீசை , எளிய
ததாற்றம் இவற்றின் திருவுருதவ ததவதெயப் பாவணர் ஆவார். இவர் ஏழாம் திகதி
இரண்டாம் மாதம் 1902- இல் பிறந்தார்.

இவர் “நமாழிஞாயிறு” என்றும் தபாற்றிப் புகழப்பட்டார், தம் வாழ்ொள் முழுவதும்

தனித் தமிழிதேதய எழுதியும் தபசியும் வந்தார். பாவாணர் படித்துக் நகாண்டிருந்த
காேத்திதேதய , ஆங்கிேத்தில் சிறந்த புேசம நபற்றிருந்தார்.

இவர் தம் பதிதேழாம் வயதிதேதய ஆசிரியர் பணிசயத் நதாடங்கிோர். நமாழி ,

கசே, இசைத்துசறகளிலும் அவர் மிகுந்த ஈடுபாடு நகாண்டிருந்தார். அவர்
அண்ணாமசே பல்கசேக்கழகத்தில் நமாழியாராய்ச்சித் துசற ஆய்வாளராக
அமர்த்தப்பட்டார். அவர் ஆற்றிய பணிசய பாராட்டி, பாதவந்தர் பாரதிதாைன்,
‘பாவாணசரப் தபாற்றுவதத சபந்தமிசழப் தபாற்றுவது’ என்று புகழ்ந்து பாடிோர்.

பாவாணர் காேம் முழுவதும் தமிழுக்காகதவ உசழத்தார். அல்லும் பகலும் அயராது

பாடுபட்டார். அவரது பே அரிய கருத்துக்கள் தமிழ் வளர்ச்சிக்குப் நபரிதும் பயன்பட்டே
என்றால் மிசகயாகா.

பாவாணர் பே நூல்கசளயும் எழுதி நவளியிட்டுள்ளார். பாவாணர் ெல்ே

நூோசிரியர் மட்டும் அல்ேர்; ெல்ே நைாற்நபாழிவாளருங்கூட. அவருக்குத் தமிழ்
நபருங்காவேர், நைந்தமிழ் நைல்வர், நைந்தமிழ் ஞாயிறு, நமாழி ஞாயிறு எே பே
பட்டங்களும் உண்டு.

‘தமிதழ உேக முதல் உயர்தனிச் நைம்நமாழி’ என்னும் உன்சமசய உணத்தியவர்

பாவாணர். ‘ொன் என்ோல் இயன்றவசர எப்நபாழுதும் முழுத் தூயத் தமிழிதேதய
தபசுதவன்; எழுதுதவன், பிறசரயும் அங்ஙேம் நைய்யுமாறு என்ோல் இயன்ற அளவு
தூண்டுதவன். இன்றியசமயாத இடங்களிேன்றிப் பிற இடங்களில் தமிசழதய
சகயாளுதவன்’ என்பவே அவரின் உறுதிகள் ஆகும்.

பாவாணர் தமது 16 –ஆம் திகதி 1-ஆம் மாதம் 1981-ஆம் ஆண்டு தம் இயற்சக
எய்திோர். தமிழுக்காக தன்சேதய அர்பணித்த அவசர ொம் தபாற்றி புகழ்தவாம்.
1. பாவாணரின் எந்த துசறயில் ஈடுபாடு ?

I. _____________________________________________________________________
II. _____________________________________________________________________
(2 புள்ளிகள்)
2. பாவாணர் ஆரம்ப காேத்தில் என்ே பணி நைய்தார் ?

____________________________________________________________________________
____________________________________________________________________________
(1 புள்ளி)
3. ைரியாே விசடக்கு ( / ) எே அசடயாளம் இடு .

I. பாவாணர் பே நமாழிகளில் தமது படப்புகசள நவளியிட்டுள்ளார். ( )

II. பாவாணரின் கருத்துக்கள் தமிழ் வளர்ச்சிக்கு மிகவும் பங்காற்றியது. ( )

(1 புள்ளி)
4. தமிழ் ைான்தறார்கசள எவ்வாறு தபாற்றோம் ?

____________________________________________________________________________
____________________________________________________________________________
____________________________________________________________________________
____________________________________________________________________________
(2 புள்ளி )

(6 புள்ளிகள்)
கீழே ககொடுக்கப்பட்டுள்ள பகுதியை வொசித்து, அதன் பின்வரும் வினொக்களுக்கு
வியட கொண்க.

பாரதியார் திருநெல்தவலி மாவட்டத்சதச் தைர்ந்த எட்டயபுரத்தில் 1882- ஆம்

ஆண்டு பிறந்தார். இவர் சின்ேைாமி ஐயர் – ேட்டுமி அம்மாள் என்ற அன்புத்தம்பதிகளின்
மகோகப் பிறந்தார். இவரின் இளசமப் நபயர் சுப்பிரமணியன்.

இவர் தமது ஐந்தாவது வயதிதேதய தமது தாசய இழந்தார். தம் தந்சதயிடதம

ஆரம்பக் கல்விசயப் பயின்றார். தமிழ்நமாழியின் பால் மிகுந்த பற்றுக்நகாண்டவர்.
அதுமட்டுமில்ோமல் ைமஸ்கிரதத்திலும் ஹிந்தியிலும் சிறந்து விளங்கிோர். சிறு வயதிதேதய
கவிசத புசேயும் ஆற்றல் நகாண்டார். அதசேக் கண்டு வியந்த ைமஸ்தாே புேவர்கள்
அவசரப் பாராட்டி “பாரதி” என்ற பட்டத்சத வழங்கிேர்.

பாரதி தம் பதிசேந்தாவது வயதிதேதய ஏழு வயது நிரம்பிய நைல்ேம்மாசளத்

துணவியாக ஏற்றார். 1902- ஆம் ஆண்டில் எட்டயபுரத்து அரண்மசே புேவராகப்
பணியாற்றிோர். சிறிது காேத்திற்குப் பின்ேர் அப்பதவியில் விருப்பமில்ோமல் விேகிோர்.
அதன் பிறகு நைன்சேயில் “சுததைமித்ரன்” எனும் பத்திரிக்சகயின் உதவி ஆசிரியராகப்
நபாறுப்தபற்றார்.

பாரதி சுயமாக “இந்தியா” எனும் பத்திரிசகசய ஆரம்பித்தார். இந்தியாவின்

விடுதசே நதாடர்பாே பே சுதந்திரக் கவிசதகசள இயற்றிோர். இதோல் பிரிட்டிஷ்
அரைாங்கத்தின் பே நதால்சேகளுக்கு ஆளாோர். அவர் ெடத்தி வந்த பத்திரிக்சக
நிறுத்தப்பட்டது. பாரதி கவிசத இயற்றுவதில் தம் முழு கவேத்சதயும் திருப்பிோர்.

அவர் இயற்றிய கவிசதகள் நபரும் புகழசடந்தே. மக்கள் மேதில் எழுச்சிசய

உண்டாக்கிே. குழந்சதகளுக்காே பாடல்கள், கண்ணன் பாட்டு, பாஞ்ைாலி ைபதம்
தபான்ற நூல்கசள எழுதிோர். 1921- ஆம் ஆண்டு திருவல்லிக்தகணி தகாவிலுக்குச்
நைன்ற தபாது தகாவில் யாசேயால் முட்டப்பட்டு மரணமுற்றார். பாரதி இவ்வுேசக விட்டு
மசறந்தாலும் அவர் தம் கவிசதகளின் வழி மக்கள் மேதில் இன்ேமும் வாழ்கிறார்.
1. மகாகவி பாரதியார் எந்நதந்த நமாழிகளில் சிறந்து விளங்கிோர்?

I. _____________________________________________________________________
II. _____________________________________________________________________
(2 புள்ளிகள்)

2. எதற்காக சுப்பிரமணியனுக்குப் “பாரதி” எனும் நபயர் சூட்டப்பட்டது?

____________________________________________________________________________
____________________________________________________________________________
(1 புள்ளி)

3. ைரியாே விசடக்கு ( / ) அசடயாளம் இடுக.

எது பாரதியார் இயற்றிய பாடல் அல்ே?

i குழந்சதகளுக்காே பாட்டு

ii கண்ணன் பாட்டு

iii மழசே பாட்டு

(1 புள்ளி)

4. பாரதி ஏன் பிரிட்டிஷ் அரைாங்கத்தால் பே நதால்சேகளுக்கு ஆளாோர்?

____________________________________________________________________________
____________________________________________________________________________
____________________________________________________________________________
(2 புள்ளி )

(6 புள்ளிக )
கீழே ககொடுக்கப்பட்டுள்ள பகுதியை வொசித்து அதன் பின்வரும் வினொக்களுக்கு
வியட கொண்க.

நெல்லிக் கனிசய காணாதவர் இல்சே; கண்டால் வாயில் நீர் ஊறாதவர்கள்

இல்சே. உண்டால் உச்ைந்தசேசர எட்டிப் பிடிக்கும் அதன் புளிப்சப உள்ளுக்குள்
சுசவகாதவர்கள் இல்சே எேோம். நெல்லியில் பேவசக உண்டு. நபருநெல்லி,
அருநெல்லி, கருநெல்லி, காட்டு நெல்லி, ததாப்பு நெல்லி முதலியே அந்த
வசககளாகும்.

நெல்லி என்று நைான்ேவுடதேதய நிசேவுக்கு வருவது முதுநெல்லி

என்றசழக்கப்படுகின்ற நபருநெல்லி ஆகும். இதன் ததாற்றம் உருண்சட வடிவமாகும்.
கனியின் நெடுக்களில் பள்ளமாே வரிகள் காணப்படும். கனி ஆறு பிரிவுகளாக
இவ்வரிகளால் பிரிக்கப்பட்டிருக்கும். உேர்ந்த பின் இப்பழமாேது நவடித்துச் சிதறும்.
இக்கனி ஒன்று முதல் இரண்டாசர நைன்டிமீட்டர் வட்டமுள்ளதாக இருக்கும். பழம்
பழுத்த பிறகு சிறிது மஞ்ைள் கேந்ததாக இருக்கும்.

நெல்லிக்கனியின் நவளிப்புறம் முழுவதுன் ைத்து நிசறந்த ைசதயால் மூடப்பட்டிருக்கும்.

இச்ைசத துவர்ப்பாகவும் , கைப்பாகவும், புளிப்பாகவும், இனிப்பாகவும் இருக்கும். இச்ைசதப்
பகுதிக்குள் ஒரு விசத அசமந்திருக்கும். இவ்விசத மூன்று அசற உசடயதாக
இருக்கும். இவ்வசறக்குள் ஆறு சிறு விசதகள் இருக்கும்.

நெல்லி மிகுந்த ஊட்டச்ைத்து நிசறந்த பழமாகும். சவட்டமீன் ‘சீ’ அதிக அளவு

இக்கனியில் கிசடக்கிறது . திேமும் ஓர் ஆப்பிள் ைாப்பிட்டால் மருத்துவரிடம் நைல்ே
தவண்டாம் என்பது ஆன்தறார் நமாழி. ஓர் ஆப்பிளில் இருக்கும் முழு ைக்தியும் ஒரு
சிறிய நெல்லிக்கனியில் இருக்கின்றது என்பது அறிவியல் உண்சம.

இக்கனிசய பச்சையாகவும் ைசமத்தும் உண்ணோம்.நெல்லி ஊறுகாய் நைய்ய அதிகமாகப்

பயன்படுகிறது. இதசே ததனில் ஊறசவத்து பின்ேர் நவயிலில் காய சவத்து
பத்திரப்படுத்தி ததசவப்படும்தபாது ைாப்பிட்டு வரோம். நெல்லிக்காயில் அதிக மருத்துவ
குணம் இருக்கிறது. தொய் எதிர்ப்புச் ைக்தி இதில் மிகுந்த காணப்படுவததாடு உடலிலுள்ள
அதிகப்படியாே நகாழுப்சபக் குசறக்கவும், உடலில் சீனியின் அளசவக் குசறக்கவும்

நெல்லிக்காசயச் ைாப்பிடோம். திேமும் ஒரு நெல்லிக்காசய உண்டால் அது

ததகத்திற்குப் புத்துணர்ச்சிசயக் நகாடுத்து ொம் இளசமயாக காட்சியளிக்க உதவுகிறது.

இம்மாதிரியாே பே மருத்துவக் குணங்களும் தைர்ந்து இருப்ப்தாதேதய நெல்லிசய

அசேவரும் புகழ்கிறார்கள். பேவித ெறுமணம் நிசறந்த கூந்தல் சதேங்கள் நைய்யவும்
நெல்லிக்காய் பயன்படுகிறது.
1. நெல்லிக்கனியால் நபறப்படும் பயன்கள் யாசவ ?

I. _____________________________________________________________________
II. _____________________________________________________________________
(2 புள்ளிகள்)

2. ஏன் அசேவரும் நெல்லிக்கனிசய உயர்வாகப் புகழ்கின்றேர்?

____________________________________________________________________________
____________________________________________________________________________
(1 புள்ளி)

3. நெல்லிக்கனிசய எவ்வாறு உண்ணோம் என்பசத குறிப்பிடுக?

____________________________________________________________________________
____________________________________________________________________________
(2 புள்ளி )

4. ‘ஓர் ஆப்பிள் ைாப்பிட்டால் மருத்துவரிடம் நைல்ே தவண்டாம்’ என்பது ஆன்தறார்

நமாழி. இக்கூற்றின் நபாருள் யாது ?

____________________________________________________________________________
(1 புள்ளி)
கீழே ககொடுக்கப்பட்டுள்ள உயைநயடப் பகுதியைப் படித்து, அதன் பின் வரும்
வினொக்களுக்கு வியட கொண்க.

சைவ ைமயத்தில் அறுபத்து மூன்று ொயன்மார்கள் உள்ளேர். இவர்கள் இசறவன் மீது

பக்தி நகாண்டவர்கள் ஆவர். இந்ொயன்மார்களுள் அப்பூதி அடிகளும் ஒருவர் ஆவார்.

இவர் திங்களூரில் தம் மசேவி மக்கதளாடு வாழ்ந்து வந்தார். இவர் இசறயடியார்கள்

மீது மிகுந்த அன்பும் பற்றும் சவத்திருந்தார். இவர் சைவ ைமய அடியாராகிய
திருொவுக்கரைர் மீது அளப்பரிய அன்பு நகாண்டிருந்தார்.

அப்பூதியடிகள் திருொவுக்கரைசர தெரில் பார்த்ததில்சே. எனினும், அவர் மீது நகாண்ட

பற்றின் காரணமாகத் திருொவுக்கரைரின் நபயரால் பே அறச்ைாசேகசள நிறுவிோர்ர்.
தமலும் தம் வீட்டில் பயன்படுத்தப்பட்டப் நபாருள்கள், கருவிகள் தபான்றவற்றிற்குத்
திருொவுக்கரைரின் நபயசரதய இட்டு வழங்கிோர்.

ஒரு முசற திருொவுக்கரைர், அப்பூதியடிகளின் இல்ேத்திற்கு வந்தார். வந்தவர்

ொவுக்கரைர் என்பசத அறிந்த பின்ேர், அப்பூதியடிகள் மட்டற்ற மகிழ்ச்சி உற்றார்.
அவசர வணங்கி ஆசி நபற்றார். தம் இல்ேத்தில் உணவு உண்ணுமாறு தவண்டிோர்.

அறுசுசவ உணவும் தயாராேது. உணவு பரிமாற வாசழ இசேசய நவட்டி வருமாறு

மூத்த மகசேப் நபற்தறார் பணித்தேர். வாசழ இசே நவட்டச் நைன்ற அச்சிறுவசே
அரவம் தீண்டியது. ெஞ்சு பாய்ந்த சிறுவனும் மாண்டான். இருப்பினும், அப்பூதியடிகளும்
அவருசடய மசேவியும் ொவுக்கரைரின் விருந்து தசடப்படோகாது எே எண்ணிேர்.
இறந்த மகசே ஒரு பாயில் சுருட்டி சவத்தேர். பின்ேர் ொவுக்கரைசர உணவு உண்ண
அசழத்தேர்.

ொவுக்கரைரும் உணவு உண்ண அமர்ந்தார். தம்பதிகள் அவருக்கு உணசவ

பரிமாறோயிேர். அவர் உணவு உண்ணும் முன்ேர் அடிகளாரின் மூத்த மகசேயும் உடன்
உண்ண அசழத்தார். இருவரும் தங்களின் புதல்வன் இங்கில்சே என்று கூறிேர்.
இருப்பினும், ொவுக்கரைர் திருப்தி அசடயவில்சே. உள்ளசதக் கூறும்படி பனித்தார்.

தவறுவழியின்றி தம்பதிகள் இருவரும் ெடந்தவற்சறக் கூறிேர். “நீங்கள் என்ே

காரியம் நைய்தீர்கள்” எே ொவுக்கரைர் மேம் வருந்திோர். தம்மீது அவர்கள் காட்டும்
ஈடுபாட்சடக் கண்டு வியந்தார். உயிர் நீங்கிய சிறுவனின் உடசே இசறவன் அருளால்
பிசழக்க சவத்தார்.
1. அப்பூதியடிகளின் மகனுக்கு என்ே ெடந்தது? ஏன் அவன் இறந்தான்?

I. _____________________________________________________________________
II. _____________________________________________________________________
(2 புள்ளிகள்)
2. சைவ ைமயத்தில் எத்தசே ொயன்மார்கள் உள்ளேர்?

____________________________________________________________________________
(1 புள்ளி)
3. ைரியாே விசடக்கு ( / ) அசடயாளம் இடுக.

அரவம் என்ற நைால்லுக்கு ஏற்ற தவறு நைால் யாது?

i குரங்கு

ii ொகம்

iii யாசே
(1 புள்ளி)

4. இறந்த தம் மகசே ஏன் தம்பதிகள் திருொவுக்கரைரிடமிருந்து மசறத்தேர்?

____________________________________________________________________________
____________________________________________________________________________
(2 புள்ளி )

(6 க )
கீழே ககொடுக்கப்பட்டுள்ள உயைநயடப் பகுதியை வொசித்து, அதன் பின் வரும்
வினொக்களுக்கு வியட கொண்க.

மதேசியாவில் தபாக்குவரத்து வைதிகள் எவ்வளதவா அதிகரிக்கப்பட்டிருந்தாலும்

ைாசே வைதிகள் தமம்பட்டிருந்தாலும் வாகே விபத்துகளின் எண்ணிக்சக
குசறந்தபாடில்சே. உயிரிழப்புகசளயும் தடுக்க முடியவில்சே.

ைாசே விபத்துகள் நபரும்பாலும் வாகேதமாட்டிகளின் அேட்சியத்திோதேதய

நிகழ்கின்றே. இதோல் ஆண்டுததாறும் அரைாங்கத்திற்குக் தகாடிக்கணக்காே நவள்ளி
இழப்பு ஏற்படுகிறது என்று சுகாதார அசமச்சு கூறுகின்றது. இதுதபான்ற விபத்துகளில்
தமாட்டார் சைக்கிள் ஓட்டிகதள அதிகமாே உயிர் இழப்புகளுக்கு ஆளாகின்றேர் என்று
காவல் துசறயின் புள்ளி விவரங்கள் காட்டுகின்றே.

ைாசேயில் நைல்கின்ற ஒரு தமாட்டார் சைக்கிள் ஓட்டி காரிோல் தமாதித்

தள்ளப்படும்தபாது என்ேதான் தசேகவைம் அணிந்திருந்தாலும் உயிர் பிசழப்பது
அரிதாகிவிடுகிறது. ஒருதவசள அந்த ெபர் அதிகம் அடிபடாமல் ைாசேயில் விழுந்தாலும்
அடுத்தடுத்து விசரந்து வருகின்ற வாகேங்கள் அந்த ெபர்மீது ஏறி ெசுக்கிக் நகான்று
விடுகின்றே.

இந்த மாதிரி விபத்துகசள அறதவ தடுக்க முடியாவிட்டாலும் வாகேதமாட்டிகளும்

தமாட்டார் ஓட்டிகளும் நகாஞ்ைம் மேது சவத்தால் கண்டிப்பாகக் குசறத்து விட
முடியும்.

காதராட்டிகள் காசர விசரவாக வசளத்தும் நெளித்தும் ஓட்டுவதாலும் சிவப்பு

விளக்கு எரிந்தாலும் நிற்காமல் நைல்வதாலும் சிே விபத்துகள் ஏற்படதவ நைய்கின்றே.
நெருக்கடியாே இடத்தில் வாகேத்சத தவகமாகச் நைலுத்துதல், நகாஞ்ைம் இசடநவளி
கிசடத்தாலும் இந்தப் பக்கத்திலிருந்து அந்தப் பக்கம் பாயும் சிே தமாட்டர் ஓட்டிகளின்
பண்பற்ற நையல்களாலும் விபத்துகள் ஏற்படதவ நைய்கின்றே. மற்ற உயிர்கசள மதிக்கும்
மனிதாபிமாே உணர்வு தமலிட்டால்தான் விபத்துகள் நவகுவாகக் குசறயும்.
1. ைாசே விபத்துகள் ெடப்பதற்காே காரணங்கள் யாசவ?
I. _____________________________________________________________________
II. _____________________________________________________________________
(2 புள்ளிகள்)

2. தமாட்டார் சைக்கிள் ஓட்டி தசேக்கவைம் அணிந்தாலும் விபத்தில் இறக்கக்

காரணம் யாது?
____________________________________________________________________________
____________________________________________________________________________
(1 புள்ளி)

3. ைரியாே விசடக்கு (√) அசடயாளம் இடுக.

வாகேதமாட்டிகளின் பண்பற்ற நையல் எேக் கட்டுசரயாளர் எதசேக் குறிப்பிடுகின்றார்?
i மற்ற உயிர்கசள மதிக்கும் மனிதாபிமாே உணர்வு

ii நெருக்கடியில் வாகேத்சத தவகமாகச் நைலுத்துதல்

(1 புள்ளி )
4. ைாசேயில் விபத்துகசளக் குசறக்க வழி என்ே ?
____________________________________________________________________________
____________________________________________________________________________
(2 புள்ளி )

(6 புள்ளிக )
கீழே ககொடுக்கப்பட்டுள்ள உயைநயடப் பகுதியை வொசித்து, அதன் பின்வரும்
வினொக்களுக்கு வியட கொண்க.

மதேசிய ததசிய பல்கசேக்கழகம்,

61000 நைர்டாங்,
சிோங்கூர்.

12 தம 2013
அன்புள்ள அப்பாவிற்கு,

வணக்கம். இங்குொன் ெேம். அங்கு அசேவரும் ெேமாக இருக்க இசறவசே

தவண்டுகிதறன். அப்பா, நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? உங்கள் உடல் ெேம் தற்தபாது
எப்படி உள்ளது? நீங்கள் உடல் ெேமின்றி இருப்பதாக தங்சக கூறிோள். என் மேம்
மிகவும் தவதசேக்குள்ளாகியுள்ளது.

தற்ைமயம் பல்கசேகழகத்தில் பரிட்சை தெரமாக இருப்பதால், உங்கள் அருகில்

இருந்து பணிவிசட நைய்ய முடியாத சூழ்நிசேசய எண்ணி ொன் மிகவும் வருந்துகிதறன்.
ொன் சிறுவயதில் உடல் ெேம் இன்றி இருக்கும் தபாநதல்ோம், என்சே கண்ணும்
கருத்துமாய் கவனித்தவர் நீங்கள். என்சேத் தூக்கிக் நகாண்டு மருத்துவமசேக்கு
ெசடயாய் ெடந்தீர்கள். ஆோல் இப்நபாழுது நீங்கள் தொயால் அவதிப்படும்தபாது ொன்
உங்கள் அருதக இல்சேதய, அப்பா! மருத்துவமசேக்குச் நைன்றீர்களா அப்பா?
மருத்துவர் என்ே நைான்ோர்? தயவு நைய்து மருத்தவர் ஆதோைசேபடி ெடந்துக்
நகாள்ளுங்கள். நீங்கள் சீக்கிரம் ெேம் அசடய ஒவ்நவாரு ொளும் இசறவசே
தவண்டுகிதறன்.

அப்பா, நீரிழிவு தொயால் அவதிபட்டு வருகிறீர்கள். சீனி அதிகம் நகாண்ட

உணவுகசள முற்றிலும் தவிர்த்து விடுங்கள். நவறும் தண்ணீர் குடிப்பசத அதிகப்படுத்திக்
நகாள்ளுங்கள். காப்பிலும் ததநீரிலும் சீனி தைர்த்துக் நகாள்வசதக் குசறத்துக்
நகாள்ளுங்கள். அப்பா கவசேப்படாதீர்கள் , விசரவில் குணம் அசடவீர்கள். அப்பா,
எேக்கு பல்கசேக்கழகத்தில் இடம் கிசடத்தசத எல்தோரிடமும் நைால்லி உச்சி
குளிந்தீர்கதள! அந்த ொசள என்ோல் மறக்க முடியுமா?

அப்பா, உங்கள் கண்களில் ஆேந்த கண்ணீசர அன்றுதான் பார்த்ததன்.ொன்

தன்ேந்தனியாக பல்கசேக்கழகம் நைல்ே தயங்கிய தபாது, உங்களின் வார்த்சதகள்தாம்
எேக்கு புத்துணர்ச்சி அளித்தது. ஒவ்நவாரு முசறயும் என் மேம் தளரும் தபாநதல்ோம்,
குடும்பத்தின் ென்சமக்காக நீங்கள் பட்ட துன்பத்சத நிசேத்து பார்ப்தபன். என்
மேத்தின் வலி பஞ்ைாய் பறந்து விடும். ொங்கள் வாழ்வில் நவற்றி நபற அல்லும் பகலும்
உசழப்பதற்கு உங்களின் சககள் தைார்ந்ததத இல்சே. உங்கசளத் தந்சதயாக
வாய்ப்பதற்கு ொன் நபரும் பாக்கியம் நைய்துள்தளன். அப்பா, இத்தசே வருடங்கள்
உங்கள் நிழலில் வாழ்ந்த எேக்கு, இப்நபாழுது தனியாக புது சூழலில் வாழ்கிதறன்.
ஒவ்நவாரு ொளும் புதிய அனுபவங்கசளப் நபறுகிதறன்.

அப்பா, என்சேப் பற்றி கவசேக்நகாள்ள தவண்டாம். உங்களின் கேவுகசள

நிஜமாக்கி நவற்றிக் நகாள்தவன். இன்னும் சிே திேங்களில் பரிட்சை முடிந்துவிடும்.
ொன் பரிட்சைசய மிகச் சிறப்பாக முடித்து விட்டு, நவகுவிசரவில் உங்கசளப் பார்க்க
வருதவன். மற்றசவ தெரில்.
இப்படிக்கு,
உங்கள் அன்பு மகள்

1. அப்பாசவ மருத்துவர் ஆதோைசேபடி ெடந்துக் நகாள்ளச் நைான்ேதற்கு

காரணம் என்ே?

____________________________________________________________________________
(1 புள்ளி)

2. கவிநிோ பற்றிய கூற்றுகளில் எது தவறாேது?

A. தந்சதயின் உசழப்சப மதிப்பவள்

B. கல்வி தகள்வியில் சிறந்து விளங்குபவள்
C. குடும்பத்தின் மீது அன்பும் பாைமும் நகாண்டவள்
D. தன் ததசவகசளக்கு மட்டும் முக்கியத்துவம் நகாடுப்பவள்

(1 புள்ளி)
3. அப்பாவிடம் காணப்படும் பண்புெேங்கள் யாசவ?
I. _____________________________________________________________________
II. _____________________________________________________________________
(2 புள்ளிகள்)

4. கவிநிோ இக்கடிதம் நபறுெசர தந்சதயாக நபறுவதற்கு நபரும் பாக்கியம்

நைய்துள்ளதாக கூறுவதற்கு எது காரணமாக இருக்கக்கூடும்?

____________________________________________________________________________
____________________________________________________________________________
(2 புள்ளி )

5. உச்சி குளிந்தீர் என்னும் நைால்லின் நபாருள் யாது?

____________________________________________________________________________
(1 புள்ளி)

(7 புள்ளிக )
கீழே ககொடுக்கப்பட்டுள்ள உயைநயடப் பகுதியை வொசித்து, அதன் பின்வரும்
வினொக்களுக்கு வியட கொண்க.

அயனத்துலக மொணவர் முேக்கம் கசொற்ழபொர் 2015

(கு. குமணன்)

புக்கிட் ஜாலில், ஆகஸ்ட் 11- மதேசிய தமிழ் ஆய்வு மன்றமும் இந்தியத்

தூதரகமும் இசணந்து ெடத்திய அசேத்துேக மாணவர் முழக்கம் நைாற்தபார்
தபாட்டியில் உபசையண அணி நவற்றியாளராக வாசகச் சூடியது. இறுதிச் சுற்றில்
இந்தியாவுடன் தெருக்கு தெர் தபாட்டியிட்டு ,உபைரசண அணி நவற்றி நபற்றது.
சிங்கப்பூர் மூன்றாவது நிசேயிலும், இேங்சக அணி ொன்காம் நிசேயிலும் ததர்வாகிே.

கடந்த 2000 - ஆம் ஆண்டு முதல் நதாடர்ந்து ெசடநபற்று வரும் மாணவர்

முழக்கம் நைாற்தபார் தபாட்டி, ஆறு ஆண்டுக்கு முன் அசேத்துேக மாணவர் முழக்கமாக
அவதாரம் எடுத்தது. அந்த வசகயில், தமிழர்கள் நபரும்பான்சமயாக வாழும் இந்தியா,
மதேசியா, சிங்கப்பூர் மற்றும் இேங்சக ஆகிய ொடுகளிலிருந்து நமாத்தம் 4 குழுக்கள்
இப்தபாட்டியில் கேந்து நகாண்டே.

இப்தபாட்டியின் தசேசம ெடுவராக மோயாப் பல்கசேக்கழக இந்திய ஆய்வியல்

துசற விரிவுசரயாளர் திரு. மணிதவேன் திகழ்ந்தார். அவருடன் புள்ளிகள் வழங்கும்
நீதிபதிகளாக, புதுச்தைரி பாரதிதாைன் மகளிர் கல்லூரியின் தமிழ்ப்பிரிவு இசணப்
தபராசிரியர் முசேவர் தவல் தவந்தன், இசடநிசேப்பள்ளி ஆசிரியரும், தமிழ்
ஆர்வேருமாே திருமதி. கமோததவி விளங்கிேர். இறுதிச் சுற்றின் சிறப்பு ெடுவராக
தமிழ்ொட்டின் சிறந்த பட்டிமன்ற தபச்ைாளர்களுள் ஒருவராே தபராசிரியர் முசேவர்
ைாேமன் பாப்சபயா கேந்து நகாண்டார்.

புக்கிட் ஜாலில் அசேத்துேக கருத்துதமசட சமயத்தில்

ெசடநபற்ற இப்தபாட்டிக்குச் சிறப்பு விருந்திேராக கல்வியசமச்ைர் மாண்புமிகு பி.
பன்னீர் நைல்வம் கேந்து நகாண்டார். அவர் தம் உசரயில், இது தபான்ற தபாட்டிகள்
மாணவர்களின் மசறந்திருக்கும் திறசமசய நவளிக் நகாண்டு வரும் தவசளயில்,
மாணவர்களிசடதய தமிழ் நமாழி ஆற்றலும் தமம்படுகிறது என்றார். அததாடு, உேக தமிழ்
மாணவர்களிசடதய கருத்துப் பரிமாற்றமும், சிதறி கிடக்கும் தமிழ் உள்ளங்கசள
இசணக்கும் பாேமாகவும் அசமகிறது எே குறிப்பிட்டார். நதாடர்ந்து அவர் நவற்றி
நபற்ற மாணவர்களுக்குப் பரிசுகசள எடுத்து வழங்கிோர்.

-வணக்கம் மதேசியா
1. அசேத்துேக மாணவர் முழக்கம் நைாற்தபார் தபாட்டி எந்த ஆண்டு
நதாடங்கப்பட்டது?

____________________________________________________________________________
(1 புள்ளி)

2. இந்தச் நைய்திசய எழுதியவர் யார்?

____________________________________________________________________________
(1 புள்ளி)

3. இவ்விழாசவப் நபாறுப்தபற்று ெடத்துவது ____________________________________

____________________________________________________________________________
(1 புள்ளி)

4. கீழ்க்காணும் கூற்றுகளுள் எது அசேத்துேக மாணவர் முழக்கம்

நைாற்தபாருக்குத் நதாடர்புசடயது அல்ே?

A. மாணவர்களின் மசறந்திருக்கும் திறசமசய நவளிக்நகாண்டு வரும் தளம்.

B. மாணவர்களிசடதய தமிழ் நமாழி ஆற்றசேப் நபருக்கிகிறது.
C. மதேசிய மாணவர்களிசடதய கருத்துப் பறிமாற்றம் உண்டாகிறது.

(1 புள்ளி)

5. ________________________________________நைாற்தபார் தபாட்டியில் உபைரசண

அணி நவற்றியாளராக வாசக சூடியது.

தகாடிடப்பட்ட நைாற்நறாடர் யாசரக் குறிக்கிறது?

____________________________________________________________________________
(1 புள்ளி)

(5 புள்ளிக )
கீழே ககொடுக்கப்பட்டுள்ள உயைநயடப் பகுதியை வொசித்து, அதன் பின்வரும்
வினொக்களுக்கு வியட கொண்க.

எண் 243, தாமான் மூர்னி,

திருொவுக்கரைர் ைாசே,
78000 அதோர்காஜா,
மோக்கா.

22 ஜூன் 2014

என் அன்பிற்குரிய ததாழி சுபாஷினிக்கு,

இங்கு ொனும் என் குடும்பத்திேரும் ெேம். அங்கு நீயும் உன் குடும்பத்திேரும்

ெேமாக இருக்க எல்ோம் வல்ே இசறவசே இசறஞ்சுகிதறன்.

நீ உன் பள்ளித் ததர்வுகளில் நதாடர்ச்சியாகத் ததால்வியசடந்துள்ளதால் ஆறுதல்

தகட்டு கடிதம் எழுதியிருந்தாய். இத்ததால்விசயக் கண்டு நீ மேம் தளர்ந்து விடாதத
சுபா. காரணம், இம்மண்ணில் பிறக்கும் அசேவருதம ைாதிக்கப் பிறந்தவர்கள் தான்.
ஆோல், ஒரு சிே தெரங்களில் சிேருக்கு நவற்றியின் சிகரத்சதத் நதாடும் வாய்ப்பு
கிட்டுவதில்சே.அவர்கள் நவற்றியசடய தமற்நகாள்ளும் ஒவ்நவாரு முயற்சியும் சிே
தெரங்களில் ததால்விகசளதய ைந்திக்கும். ஆோல், அத்ததால்வி நிசேயற்றது;
நிரந்தமரமற்றது என்பசத அறியாமல், சிேர் ததால்விசயக் கண்டு கேங்குகின்றேர்.
ததால்விதய நவற்றியின் முதற்படி என்பதசே அறிந்துநகாள்.

உேகில் ததால்விகசளச் ைந்திக்காத மனிதர்கதள இல்சேநயன்றால் அது

மிசகயாகாது. காரணம், ஒவ்நவாரு மனிதனும் ததால்விசய எதிர்நகாண்டுதான்
நவற்றிக்கனிசயப் பறிக்கின்றான். நவற்றியின் இரகசியம் ததால்விகசள எதிர்க்நகாண்டு
அதசேத் தீர்வு காண முயல்வதில்தான் இருக்கிறது. எந்தச் நையலிலும் நதாடங்கியவுடன்
நவற்றியசடய நிசேப்பது முயற்நகாம்புதான். காரணம், ொம் நைய்கின்ற ஒவ்நவாரு
நையலிலும் முயற்சி இருக்க தவண்டும். ஒரு நையலில் ஈடுபட்டால் அதில்
ததால்வியசடந்து விடுதவாதமா என்கிற பயத்தில் அந்தச் நையலில் ஈடுபடாமல்
இருப்பவர்கசளவிட, ததால்வியசடந்தாலும் தமன்தமலும் முயற்சி நைய்து அச்நையலில்
நவற்றியசடபவர்கதள தமோேவர்களாகக் கருதப்படுகிறார்கள்.

ஆரம்பக் காேத்தில் ததால்வியுற்றவர்களுள் பேர், இன்று முயற்சியின் காரணத்தால்

நவற்றியின் சிகரத்தில் இருக்கிறார்கள். 1 000 முசற ததால்விசயச் ைந்தித்துப், பின் ஒரு
மின்விளக்சக உருவாக்கிய ததாமஸ் அல்வா எடிைன் அவர்கள் இதற்கு முக்கிய
காரணமாக இருக்க முடியும் என்றால் அது மிசகயாகாது. ஆகதவ, ததால்விசயக் கண்டு
கேங்காமல், அசத ைாதுரியமாகக் சகயாண்டால் நவற்றிக் கனி உேக்தக நைாந்தமாகும்
என்பதில் துளியும் ஐயமில்சே.

'ஆடமாட்டாதவள் கூடம் தகாணல் என்றாளாம்' என்ற பழநமாழிக்தகற்ப சிேர்

தமக்கு ஏற்படும் ததால்விகசள ஏற்றுக் நகாள்ளாமல் பிறர் மீது பழி சுமத்துவார்கள்
அல்ேது சூழ்நிசேசய காரணம் காட்டுவார்கள். இது முற்றிலும் தவறாேச் நையோகும்.
ெமக்கு ஏற்படும் ததால்விகளுக்கு முழுப் நபாறுப்சபயும் துணிந்து ொதம ஏற்க தவண்டும்.
ததால்வியின் காரணத்சத அேசி ஆராய்ந்து பின், அவற்சறத் தவிர்க்க முயற்சி நைய்ய
தவண்டும். ொம் நவற்றியசடய தவண்டும் என்றால் விடாமுயற்சி, தன்ேம்பிக்சக மற்றும்
மேவுறுதி ஆகியசவ மிக அவசியமாகும்.

ஆகதவ, ததால்வியசடயும் அசேவருதம ஒரு ொள் நவற்றியின் சிகரத்சத

அசடயப்தபாவது உறுதி. முயற்சி இருந்தால் நவற்றி நிச்ையம். ஆகதவ, ததால்விசயக்
கண்டு கேங்காமல் எதிர்நீச்ைல் தபாடு. நவற்றி உேக்தக!

இப்படிக்கு,
உன் உயிர் ததாழி
பிரிைொ

1. சுபாஷினி கடிதம் எழுதியதற்காே தொக்கம் என்ே ?

____________________________________________________________________________
(1 புள்ளி)

2. நவற்றியசடவதற்காே காரணங்களில் தவறாேவற்சறத் ததர்ந்நதடுக்கவும்.

A. நதாடர் முயற்சி இருக்க தவண்டும்.

B. ததால்விசயக் கண்டு கேங்காமல் ைாதுரியமாகக் சகயாள தவண்டும்.
C. தமக்கு ஏற்படும் ததால்விகசள ஏற்காமல், பிறர் மீது பழி சுமத்த தவண்டும்.
D. ததால்வியின் காரணத்சத ஆராய்ந்து பின், அவற்சறத் தவிர்க்க முயற்சி நைய்ய
தவண்டும்.
(1 புள்ளி)
3. நவற்றியசடவதற்குத் ததசவயாே பண்புெேன்கசளத் ததர்ந்நதடுக்கவும்.
I. நமத்தேப் தபாக்கு III. சுய உசழப்பு
II. விடாமுயற்சி IV. தன்ேம்பிக்சக

A) I, II C) II, IV
B) I, III D) III, IV
(1 புள்ளி)
4. 'ஆடமாட்டாதவள் கூடம் தகாணல் என்றாளாம்' எனும் நமாழியணி விளக்கும்
கருத்து யாது?

____________________________________________________________________________
(1 புள்ளி)
5. ைாதுரியமாக என்னும் நைால்லின் நபாருள் என்ே?

____________________________________________________________________________
(1 புள்ளி)
(5 புள்ளிக )
கீழே ககொடுக்கப்பட்டுள்ள உயைநயடப் பகுதியை வொசித்து, அதன் பின்வரும்
வினொக்களுக்கு வியட கொண்க.

உேகம் ைந்தித்த, ைந்தித்துக் நகாண்டிருக்கும் பாரம்பரிய இயற்சகச் சீற்றங்களுள்

முக்கியமாேது நவள்ளம்.கடல், ஆறு, ஏரி தபான்ற நீர்ப்பரப்புகளில் ஏற்படும் திடீர் நீர்
அதிகரிப்பு காரணமாக அங்குள்ள நீராேது நிேப்பகுதிசய தொக்கிப் பாயத் நதாடங்கும்.
அதன் காரணமாக நிேப்பகுதியில் இருக்கும் கட்டடங்கள், இயற்சக வளங்கள்
அசேத்தும் பேத்த தைதத்துக்கு உள்ளாகும். இத்தசகய இயற்சகச் சீற்றத்சதத்தான்
நவள்ளம் என்கிதறாம்.

புயல், மசழ ஆகியவற்றின் காரணமாக நீர்ப்பரப்புகளில் திடீநரே நீரின் அளவு

அதிகரிக்கத் நதாடங்கும்தபாது நவள்ளப்நபருக்கு ஏற்படும். ஆறு,ஏரிகளில் இருக்கும்
பேவீேமாே கசரகள் திடீநரே உசடவதன் காரணமாகவும் நவள்ளப்நபருக்கு
ஏற்படும். நவள்ளம் ஏற்படும் இடங்கசள அடிப்பசடயாகக் நகாண்டு நவள்ளத்சத 5
வசககளாகப் பிரிக்கோம்.அசவ ஆற்தறார நவள்ளம், கழிமுக நவள்ளம், கடதோர
நவள்ளம், தைற்று நவள்ளம் மற்றும் ஏரி நவள்ளமாகும்.

ஒரு குறிப்பிட்ட பகுதியில் நதாடர்ச்சியாகப் நபய்யும் மசழயின் காரணமாக ,

அங்குள்ள ஆற்றில் திடீநரே நீரின் அளவு அதிகரிக்கத் நதாடங்கி விடும்.அப்தபாது
ஆற்றின் கசரகள் பேவீேமாே கசரகளாக இருந்தால் அசவ தகர்க்கப்பட்டு, ஊருக்குள்
நவள்ளம் பாயத் நதாடங்கிவிடும். விசளவு, ஆற்தறாரத்தில் வசிப்பவர்களும் அங்கு
இருக்கும் கட்டடங்கள் உள்ளிட்டசவயும் பேமாே தைதத்துக்கு உள்ளாகும்.
நபரும்பாோே நவள்ளங்கள் ஏற்படுவது ஆற்றின் மூேமாகத்தான்.

ஆற்றுநீரும் கடல்நீரும் கேக்கும் இடம்தான் கழிமுகம்.புயல் ஏற்படும் ைமயங்களில்

இத்தசகய கழிமுகப் பகுதியில் நபரிய அளவில் நீர்க்நகாந்தளிப்பு ஏற்படும். அதன்
நதாடர்ச்சியாகக் கடல்நீரும் ஆற்று நீரும் இசணந்து நிேப்பகுதிசய தொக்கிப்
பாயும்.இதுதான் கழிமுக நவள்ளம். கடலில் புயல், சூறாவளி, சுோமி தபான்றவற்றின்
காரணமாக கடலுக்குள் நகாந்தளிப்பு ஏற்படும். அதன் நதாடர்ச்சியாக கடல் நீராேது
அதிக தவகத்துடன் நிேப்பகுதிசய தொக்கி விசரந்து, ைம்பந்தப்பட்ட பகுதிகசள
மூழ்கடிக்கும். இத்தசகய நவள்ளத்சதத்தான் கடதோர நவள்ளம் என்கிதறாம்.

விவைாய நிேத்தில் ததங்கும் மசழ நீராேது நபரும்பாலும் வடிகொல் வழிதய

நவளிதயறிவிடும். வடிகால் இல்ோத பட்ைத்தில் அளவுக்கு அதிகமாே நீர் மண்சணயும்
தைர்த்து அரித்துக் நகாண்டு நவளிதயரும். இது தைற்று நவள்ளம்.
ஏரிப் பகுதியில் ஏற்படும் நவள்ளத்துக்கு முக்கியமாே காரணம் ,கரியமிேவாயு.அதன்
காரணமாக ஏரியிலிருந்து நவள்ளப்நபருக்கு ஏற்படும்தபாது, ஏரியின் அருகில்
மனிதர்கதளா,மிருகங்கதளா இருந்தால் கடுசமயாே மூச்சுத்திணறல் ஏற்படும். அதன்
காரணமாக உயிரிழப்புக்கும் வாய்ப்புண்டு.

-தகாகுேம்
1. உேகம் ைந்தித்து வரும் இயற்சகச் சீற்றங்களுள் முக்கியமாேது எது?

____________________________________________________________________________
(1 புள்ளி)

2. நவள்ளம் ஏற்பட காரணமாக அசமந்தது எது?

____________________________________________________________________________
(1 புள்ளி)

3. கடலுக்குள் நகாந்தளிப்பு ஏற்பட எது காரணமாகின்றது?

____________________________________________________________________________
____________________________________________________________________________
(2 புள்ளி )

4. ஆற்று நீரும் கடல் நீரும் கேக்கும் இடம் எப்படி அசழக்கப்படுகிறது?

____________________________________________________________________________
(1 புள்ளி)

5. வடிகொல் என்ற நைால்லின் நபாருள் யாது?

____________________________________________________________________________
(1 புள்ளி)

(6 புள்ளிக )
கீழே ககொடுக்கப்பட்டுள்ள உயைநயடப் பகுதியை வொசித்து, அதன் பின்வரும்
வினொக்களுக்கு வியட கொண்க.

தமிழர்களால் பே காேமாக விசளயாடப்படும் தமிழர் விசளயாட்டுகளுள் கபடி

அல்ேது ைடுகுடுவும் ஒன்று. கபடி என்பது சக + பிடி என்று நபாருள்படும்.
இவ்விசளயாட்டு நதற்கு ஆசியா ொடுகளில் பரவோக விசளயாடப்படுகிறது.
இவ்விசளயாட்டு இரண்டு அணிகளுக்கு இசடதய நிகழும் ஆட்கசளப் பிடிக்கும் ஒரு
தபாட்டி.

ஒவ்நவாரு அணியிலும் ஏழு தபர் இருப்பர். இதன் நமாத்த விசளயாட்டு தெரம் 40

மணித்துளிகள். இவ்விசளயாட்டிசே விசளயாட நவறும் நீள் ைதுரமாே இடம்(ஆடுகளம்)
இருந்தால் தபாதும்.இந்த ஆடுகளத்சத ஒரு ெடுதகாட்டால் இரண்டாகப் பிரித்து ஒரு
பக்கத்துக்கு ஒரு அணியாக இரு அணியிேரும் இருப்பர். ஆட்டக்காரர்கள் எப்நபாழுதும்
புற எல்சேக் தகாடுகசளத் தாண்டி நவளிதய நைல்ேக்கூடாது.

இவ்விசளயாட்டுக்கு ஒரு ெடுவரும் ததசவ. ஒரு அணியிலிருந்து யாதரனும் ஒருவர்

புறப்பட்டு ெடுதகாட்சடத் நதாட்டுவிட்டு ஒதர மூச்சில் 'கபடிக் கபடி' அல்ேது 'ைடுகுடு'
என்று விடாமல் கூறிக் நகாண்தட எதிர் அணியிேர் இருக்கும் பகுதிக்குச் நைன்று எதிர்
அணியிேசரக் சகயாதோ, காோதோ நதாட்டுவிட்டு எதிர் அணியிேரிடம் பிடிபடாமல்
ெடுதகாட்சடத் தாண்டி தம் அணியிடம் திரும்பி வரும் ஒரு விசளயாட்டு இது!

நதாடப்பட்டவர் ஆட்டம் இழப்பார். எதிரணியிேர் சூழ்ந்து பிடிக்க வருவர். மூச்சு

விடாமல் 'கபடிக் கபடி' என்று நைால்லிக் நகாண்தட எதிராளிசயத் நதாட்டு விட்டு
அகப்படாமல் திரும்பி வர தவண்டும். அகப்பட்டொல், நைன்றவர் ஆட்டத்திலிருந்து
நவளிதயற்றப்படுவார். மூச்சு விடாமல் 'கபடிக் கபடி' என்று நைால்வதற்கு, பாடுதல் என்று
நபயர். தம் அணிக்குத் திரும்பும் முன் பாடுபவர் பாட்சட நிறுத்திோலும் ஆட்டம் இழப்பர்.

கபடி இன்று அசேத்துேக ரீதியில் ஒரு பிரபேமாே விசளயாட்டாகவும் ெம்

ொட்டில் 'சுக்மா' தபாட்டி விசளயாட்டிலும் இடம் நபற்றிருப்பது ெம் அசேவருக்கும்
நபருசமசயச் தைர்க்கிறது.
1. கபடி காேங் காேமாக யாரால் விசளயாடப்பட்டு வந்தது?

____________________________________________________________________________
(1 புள்ளி)

2. கபடி ஆட்டம் விசளயாட எடுத்துக் நகாள்ளப்படும் தெரம் எவ்வளவு?

____________________________________________________________________________
(1 புள்ளி)

3. கபடி விசளயாடும் இடம் எவ்வாறு அசழக்கப்படுகிறது?

____________________________________________________________________________
(1 புள்ளி)

4. கீழ்க்காண்பேவற்றுள் எது கபடி விசளயாட்சடப் பற்றி உண்சமயல்ே?

A. 'கபடிக் கபடி' என்று மூச்சு விடாமல் நைால்ே தவண்டும்.

B. இவ்விசளயாட்டு 'சுக்மா' தபாட்டியில் இடம்நபற்றுள்ளது.
C. இவ்விசளயாட்டு நதற்கு ஆசியா ொடுகளில் பரவோக விசளயாடப்படுகிறது.
D. இவ்விசளயாட்டுக்கு ெடுவர் ததசவயில்சே.

(1 புள்ளி)

5. அகப்பட்டொல் என்ற நைால்லின் நபாருள் யாது?

____________________________________________________________________________
(1 புள்ளி)

(5 புள்ளிக )
1. «ù¨Å¨Â ²ý ¸¢ÆÅ¢ ±ýÚ ÜÚŨ¾ò ¾ÅÚ ±ý¸¢È¡÷¸û?

_____________________________________________________________________

_____________________________________________________________________

_____________________________________________________________________

(2 ÒûÇ¢¸û)

2. ¸£ú측ñÀÅüÚû ±Ð «ù¨Å¢ý º¢ÈôÒ «øÄ?

 Áó¾¢ÃÁ¡Âí¸û ¦¾Ã¢ó¾Å÷.

 ¦¿ïÍÃõ ¦¸¡ñ¼Å÷.

 ¦Àñ½¢Â º¢ó¾¨É ¯¨¼ÂÅ÷.

 ÁýÉ÷¸Ç¢¼Óõ Áì¸Ç¢¼Óõ ¦ÀÕÁ¾¢ôÒì ¦¸¡ñ¼Å÷.

(1 ÒûÇ¢)

3. «ù¨Å Ò¸úóÐ À¡Ê ÌÚ¿¢Ä ÁýÉ÷¸û ¡Å÷?

I. ___________________________________________________

II. ___________________________________________________

(2 ÒûÇ¢¸û)

4. ¦¸¡ý¨È §Åó¾¨Éò ¾Å¢Ã «ù¨Å þÂüȢ áø¸û þÃñʨÉô

ÀðÊÂĢθ.

I. ____________________________________________________

II. ____________________________________________________

(2 ÒûÇ¢¸û)

(7 )
1. ±ó¾ Ũ¸ Å¡¨ÆôÀÆõ Ýð¨¼ò ¾Å¢÷ì¸î º¢Èó¾Ð?

_____________________________________________________________________

(1 ÒûÇ¢)

2. ¦¾¡ýÚò¦¾¡ðÎ ±Ûõ ¦º¡øÖìÌ ²üÈô ¦À¡ÕÙìÌ (/) ±É

«¨¼Â¡ÇÁ¢Î¸.

 ¸¡Äí¸¡ÄÁ¡¸ ( )

 ÅÆì¸Á¡¸ ( )

 ÀÆì¸Á¡¸ ( )

 ÀÃÅÄ¡¸ ( )

(1 ÒûÇ¢)

3. Å£ðÎ즸¡Õ Å¡¨Æ ÁÃò¨¾ ¿Îž¡ø ±ýÉ ¿ý¨Á?

_____________________________________________________________________

_____________________________________________________________________

(2 ÒûÇ¢¸û)

4. Å¡¨Æ þ¨Ä¨Âò ¾Å¢Ã §Å¦È¡Õ Å¡¨Æ¢ý À¡¸ò¨¾Ôõ «¾ý À¨ÉÔõ

±Øи.

_____________________________________________________________________

_____________________________________________________________________

_____________________________________________________________________

(2 ÒûÇ¢¸û)

(6 )
¸Å¢¨¾¨Â Å¡º¢òРŢɡì¸ÙìÌ Å¢¨¼ÂÇ¢¸.

«À¡Â Á½¢
Òò¾¸ ãð¨¼
Óи¢ø ¸Éì¸..
¿ò¨¾ì ܼ¡ö
¿¸÷ÀŧÉ.... ¿¢ø.

¯ÉÐ À½õ ±í§¸?

Å¢ñ¦ÅǢ측?
À¢È§¸ý
¯ý Óи¢ø
þò¾¨É ¦Àâ ãð¨¼.

´Õ §Å¨Ç.... ¿£
´Ä¢õÀ¢ì §À¡Â¢Õó¾¡ø
ÀÙàìÌõ §À¡ðÊ¢ø
À¾ì¸õ ¦ÀüÈ¢ÕôÀ¡ö.

þó¾ô âì¸Ç¢ý
¾¨Ä¢ø ¦À¡¾¢Â¡?
¸¡Äò¾¢ý Å¢¾¢Â¡?

À¡Õí¸û - ¿õ
ÅÕí¸¡Äò àñ¸û
ŨÇóÐ ¿¼ôÀ¨¾.
¯¼ø ÅÕò¾¢î ¦ºøÖõ
¿¡¨Ç ÁýÉ÷¸û
¿º¢óÐ ¸¢¼ôÀ¨¾.

¸É׸¨Çì ¦¸¡ýÚÅ¢ðÎ
áø¸ÙìÌû
ÌʧÂÈî ¦º¡øÖõ
«ôÀ¡ì¸û.

¸üȨÄô ÀÙš츢
º¢ó¾¨É¨Âî ͨÁ¡츢
º¢ýÉò¾¢¨Ã¢ø ¯Ä¡ÅÕõ
«õÁ¡ì¸û.

ÀûÇ¢ìܼ Á½¢
«¨ÆôÒ Á½¢Â¡¸
þÕì¸ §ÅñÎõ
«À¡Â Á¡½¢Â¡¸ «øÄ.
1. þì¸Å¢»÷ ¡¨Ãô ÀüÈ¢ì ¸Å¨ÄôÀθ¢È¡÷?

_____________________________________________________________________

(1 ÒûÇ¢)

2. ¸Å¢»÷ Òò¾¸ ã𨼦ÂÉ ±¨¾ì ÌȢ츢ȡ÷?

_____________________________________________________________________

(1 ÒûÇ¢)

3. ‘´Õ §Å¨Ç.... ¿£ ´Ä¢õÀ¢ì §À¡Â¢Õó¾¡ø ÀÙàìÌõ §À¡ðÊ¢ø À¾ì¸õ

¦ÀüÈ¢ÕôÀ¡ö’, ±É Å¢»÷ ÜÈì ¡Ã½õ ¡Ð?

_____________________________________________________________________

_____________________________________________________________________

_____________________________________________________________________

_____________________________________________________________________

(2 ÒûÇ¢¸û)

4. ÅÕí¸¡Äò¾¢ø Á¡½Å÷¸Ç¢ý Òò¾¸î ͨÁ¨Â ±ùÅ¡Ú Ì¨Èì¸Ä¡õ?

_____________________________________________________________________

_____________________________________________________________________

_____________________________________________________________________

(2 ÒûÇ¢¸û)

(6 )
1. ¦Á¡Æ¢Â¢ý ÀÂý ¡Ð?

_____________________________________________________________________

_____________________________________________________________________

(1 ÒûÇ¢)

2. ¾Á¢¨Æ ²ý ¸ýÉ¢ò ¾Á¢ú ±ý¸¢§È¡õ?

_____________________________________________________________________

_____________________________________________________________________

(1 ÒûÇ¢)

3. ±õ¦Á¡Æ¢ìÌõ þøÄ¡¾ º¢Èô¦ÀØòÐ ¾Á¢ú¦Á¡Æ¢Â¢ø ±Ð?

_____________________________________________________________________

(1 ÒûÇ¢)

4. ¸ýÉ¢ò ¾Á¢ú ÁüÚõ ¦ºõ¦Á¡Æ¢ ±Ûõ ÜÚõ ¾Á¢ú¦Á¡Æ¢¨Â §ÅÚ ±ùÅ¡Ú

«¨Æì¸Ä¡õ?
I. ________________________________________

II. ________________________________________

(1 ÒûÇ¢)

5. ¦Á¡Æ¢Â¢øÄ¡¾ ¸¡Äò¾¢ø ÁÉ¢¾÷¸û ÁüÈÅ÷¸¨Çò ±ùÅ¡Ú ¦¾¡¼÷Ò

¦¸¡ñ¼É÷?

_____________________________________________________________________

_____________________________________________________________________

_____________________________________________________________________

(2 ÒûÇ¢¸û)
(6 )
1. §ºÃý ¦ºíÌðÎÅý ²ý ÁÉõ Å¡ÊÉ¡÷?

_____________________________________________________________________

_____________________________________________________________________

_____________________________________________________________________

(2 ÒûÇ¢¸û)

2. º¢ÄôÀ¾¢¸¡Ãõ ±ó¾ «½¢¸Ä¨É ¨ÁÂì¸ÕÅ¡¸ «¨ÁÂô¦ÀüÈ ¸¡Å¢Âõ?

_____________________________________________________________________

(1 ÒûÇ¢)

3. º¢ÄôÀ¾¢¸¡Ãò¾¢ý þÃñÎ º¢ÈôÒ¸¨Çì ÜÚ¸.

I. _______________________________________________________________

II. _______________________________________________________________

(2 ÒûÇ¢¸û)

4. ¸£ú측ñÀÅüÚû ±¨Å þÇí§¸¡ÅʸǢý º¢ÈôÒ¸û «øÄ?

 ¦Àñ¸û Ţξ¨ÄìÌ Å¢ò¾¢ð¼Å÷ ( )

 º¢Èó¾ô §À¡Ã¡ð¼Å¡¾¢ ( )

 º¢Èó¾ µÅ¢Â÷ ( )

 ¦¸¡û¨¸ º¡ý§È¡÷ ( )

(2 ÒûÇ¢¸û)

(7
A. 1) ¾¢ÕÁ½õ ¦ºöÐ ¦¸¡ûÇ¡Áø, ÀÄ áø¸¨Ç ¸üÚ, «È¢× Ó¾¢÷ô
¦ÀüÚ ºã¸ô À½¢§Â¡, ºÁÂô À½¢§Â¡ ¬üȢ ¦Àñ¸¨Ç
«ì¸¡Äò¾¢ø «ù¨Å ±ýÚ «¨Æò¾É÷.
2) Áó¾¢ÃÁ¡Âí¸û ¦¾Ã¢ó¾Å÷.
3) «¾¢ÂÁ¡ý/±Æ¢É¢/¦¾¡ñ¨¼Á¡ý/À¡Ã¢
4) ÀƦÁ¡Æ¢/ãШÃ/²üÒ¨¼Â Å¢¨¼¸û

B. 1) §ÀÂý
2) ¸¡Äí¸¡ÄÁ¡¸
3) ²üÒ¨¼Â Å¢¨¼¸û
4) ²üÒ¨¼Â Å¢¨¼¸û

C. 1) Á¡½Å÷¸û
2) Òò¾¸ô¨À
3) Òò¾¸ô¨À¢ý ͨÁ ÀÆì¸Á¡¸¢ Ţ𼾡ø
4) ²üÒ¨¼Â Å¢¨¼¸û

D. 1) ÁÉ¢¾É¢ý þÂøÀ¢¨É ¯½Ã ¨ÅôÀÐ/ ºã¸òмý þ¨½ôÀÐ/ ´ÕÅ÷

¯½¨Å ÁüÈÅ÷ ÒâóÐ ¦¸¡ûÇ ¨ÅôÀÐ.
2) ±ýÚõ Á¡È¡¾ þǨÁò ¾ý¨Áì ¦¸¡ñ¼Ð.
3) Æ
4) Åý¾Á¢ú / ¨Àó¾Á¢ú/ ¦ºó¾Á¢ú/ ²üÒ¨¼Â Å¢¨¼¸û
5) ÁÉ¢¾ý ¾ý ¯½÷׸¨Ç ¦ÅÇ¢ÀÎò¾ «¨ºò¾ø, '«¬', '´µ', ''
§À¡ýÈ ¯½÷ ´Ä¢¸¨Ç ±ØôÀ¢ ¦¾¡¼÷Ò ¦¸¡ñ¼É÷.

E. 1) þÇí§¸¡ þǨÁô ÀÕÅò¾¢ø ¾õ ¾ó¨¾, ¾¨Á§ɡΠ«Ãº¨Å¢ø

þÕó¾ ¦À¡ØÐ ¿¢Á¢ò¾¢¸÷ þÇí§¸¡ÅʸÙìÌ «Ã¢Â¨½Â¢ø «ÁÕõ
Å¡öôÒ ¯ñ¦¼Éì ÜȢ¾¡ø §ºÃý ¦ºíÌðÎÅý ÁÉõ Å¡ÊÉ¡÷.
2) º¢ÄõÒ
3) §ºÃ, §º¡Æ, À¡ñÊÂÁýÉ÷¸Ç¢ý º¢ÈôÀ¢¨É ÜÚõ Óò¾Á¢ú ¸¡Å¢Âõ /
«Õ¸ý, ÓÕ¸ý, ¾¢ÕÁ¡ø ¬¸¢Â Ó츼רÇÔõ Å¡úòÐõ
Ó¾ü¸¡ôÀ¢Âõ / ²üÒ¨¼Â Å¢¨¼¸û
4) º¢Èó¾ µÅ¢Â÷

You might also like