Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Time To Murder
Time To Murder
Time To Murder
Ebook63 pages42 minutes

Time To Murder

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN9789352851218
Time To Murder

Read more from Devibala

Related to Time To Murder

Related ebooks

Reviews for Time To Murder

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Time To Murder - Devibala

    http://www.pustaka.co.in

    டைம் டூ மர்டர்

    Time To Murder

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    http://www.pustaka.co.in/home/author/devibala

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    1

    மேடம் உங்களுக்கு டெலிபோன்! ஆப்ரேட்டர் இன்டர்காமை எடுத்துச்

    சொல்ல,

    கனெக்ஷன் குடு! ரிசீவரை காதில் வைத்துக் காத்திருந்தா ள் ஜீவிதா.

    ஆப்ரேட்டர் அந்த டி.ஆர்.ஸி. காலை இன்டர்காமுக்கு டெலிபோன்கனெக்ஷன்கொடுத்து விட்டு, குரல் கேட்கக் காத்திருந்தாள்.

    ஹலோ,ஜீவிதா இருக்காங்களா?

    நாந்தான் பேசறேன். நீங்க யாரு?

    நா அப்பா பேசறேம்மா! குரல்நடுங்கிற்று.

    "என்னப்பா? உங்ககுரலா இது? மாறிப் போச்சு.ஏம்பா குரல் நடுங்குது?

    உங்க அம்…மாவை!"

    அம்மாவை? என்னப்பா அம்மாவுக்கு சீக்கிரம் சொல்லுங்க!

    "பக்கத்துலே இருக்கற கவிதா நர்ஸிங் ஹோமில இப்பத்தான் அட்மிட்

    பண்ணியிருக்கேன்.ராத்திரியே நெர்வஸா இருந்தா, காலைல மூச்சுத் திணறல் ரொம்ப அதிகமாகி இங்கே கொண்டு வந்திட்டேம்மா, அட்மிட் பண்ணணும்னு டாக்டர் சொல்றாருடா"

    நா உடனே வர்றம்பா!

    ரிசீவரைச் சாத்தி விட்டு நிமிர்ந்தாள். அவசரமாகக் கதவை தள்ளிக் கொண்டு எம்.டி.யின் அறைக்குள் நுழைந்தாள்.

    இவள்வந்த வேகத்தை கவனித்த எம்.டி. என்னம்மா, இவ்வளவு அவசரம்?

    "மூச்சு வாங்க, அவசரமாக சொல்லி முடித்தாள்.

    ஓ.கே…நீ உடனே புறப்படு. கம்பெனி காரை வேணும்னா எடுத்திட்டுப் போறீயா?

    தேங்க்யு ஸார்… நான் டாக்ஸி பிடிச்சுப்போயிட்றேன்.-அவன் நகர….

    ஒரு நிமிஷம் இரு ஜீவிதா!

    இன்டர்காமை எடுத்து அக்கௌட்டண்டை அழைத்தார்.

    "பெட்டி கேஷ் ஏதாவது கையில இருக்கா?’

    "ஐநூறு ரூபா இருக்குது சார்.

    அதை உடனே கொண்டு வாங்க.

    ஒரு நிமிஷம் உட்கார் ஜீவிதா.

    அவன்முள்மேல் இருப்பது போல நாற்காலியின் நுனியில் உட்கார்ந்தாள்.

    உடனே வந்தது பணம்.

    பேங்க மூடற நேரமாகல்ல ஆயிரம் ரூபாய்க்கு செக் போட்டு உடனே ட்ரா பண்ணிடுங்க. பெட்டி கேஷ்க்கு உதவும்.

    அக்கவுன்டண்ட் போனதும், தன் ஸபாரி பாக்கெட்டுக்குள் கைவிட்டு, ஆயிரம் ரூபாய் வரையும் எடுத்தவர் எல்லா பணத்தையும் அவளிடம் நீட்டினார்.

    ஸா..ஸார்.வச்சுக்க ஜீவிதா, உங்கப்பா, பணத்துக்கு கஷ்டப்பட்டா உதவலாம் அல்லவா? உடனே புறப்படு

    நன்றியில்கண்கள் நனைய அவரைப் பார்த்து விட்டு, அவசரமாக எழந்து வெளியே வந்தாள். தன்ஸீட்டுக்கு வந்து சடுதியில் ட்ராவைப்பூட்டி, டைப்ரைட்டரை அம்மணத்திலிருந்து காப்பாற்றி, ஒருபுயலைப் போல செயல்பட்டாள்.

    கைப்பையோடு எழுந்த போதுதான் எதிரே வந்து நின்றான்.

    Enjoying the preview?
    Page 1 of 1